யெசு வங்கி
இந்தியத் தனியார் வங்கி
யெசு வங்கி (English:Yes Bank) என்பது இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார்த் துறை வைப்பகமான இவ்வைப்பகத்தை ரானா கபூர் தொடங்கினார். இந்தியாவின் மூன்றாவது நம்பிக்கையான தனியார் வைப்பகமாக 2014இல், இவ்வைப்பகம் வாக்களிக்கப்பட்டுத் தெரியப்பட்டது.
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2004 |
நிறுவனர்(கள்) | ரானா கபூர் அசோக் கபூர் |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | ரானா கபூர் (மேலாண்மை இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி)[1] |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | வங்கித்தொழில்[2] SMEs[3] |
வருமானம் | ₹99.8 பில்லியன் (2013)[4] |
நிகர வருமானம் | ₹11.7 பில்லியன் (2014)[4] |
மொத்தச் சொத்துகள் | ₹603.6 பில்லியன் (2014)[4] |
செயற்பாடுகள்
தொகு2014 திசம்பர் 31ஆம் நாள் தரவுகளின்படி, இவ்வைப்பகம் 600 கிளைகளையும் 2000 தன்னியக்கக் காசளிப்புப் பொறிகளையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr Rana Kapoor, Yes Bank Founder, MD & CEO, appointed as Senior VP of Assocham". Business Standard. 21 February 2012. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
- ↑ "Global Indian Banking - NRI Banking services". Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
- ↑ "Business Banking for Small & Medium Enterprises". Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
- ↑ 4.0 4.1 4.2 "Annual Report 2012-13" (PDF). Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.