பேச்சு:ரஜீவன் ரவீந்திரன்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள "கவிதைக்கு பாடல்" என்ற நிகழ்ச்சி இப்பண்பலை நிகழ்ச்சி நிரலில்( [1]) தரப்படவில்லையே?--Booradleyp1 (பேச்சு) 05:02, 8 நவம்பர் 2013 (UTC)
விழிமூடா இரவு என்ற நான்கு மணி நேர பிரதான நிகழ்ச்சியில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்ச்சிதான் கவிதைக்கு பாடல் , செவ்வாய் கிழமைகளில் மாத்திரம் ஒலிபரப்பாகும்
விளக்கத்திற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:03, 19 நவம்பர் 2013 (UTC)
இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் , புகைப்படத்திற்கும் உதவி செய்யுங்கள் . நன்றி !
- அன்பரே, கருத்தை எழுதியவுடன் உங்கள் பெயரை குறிப்பிடவும். ஆங்கில விக்கிப்பீடியாவில் கெடுபிடி அதிகம். ஆதாரம் இல்லையெனில் கட்டுரையை நீக்கிவிடுவார்கள். கட்டுரைக்கு போதிய தகவல்கள் வேண்டும். கட்டுரையில் குறிப்பிடப்படும் நபர் புகழடைந்தவராக இருக்க வேண்டும் என்று சில விதிகள் உள்ளன. எனக்கு நேரமிருப்பின் நான் எழுதுவேன். உங்களுக்கு தெரிந்தாலும் எழுதுங்கள். என்னாலான உதவிகளைச் செய்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:05, 19 நவம்பர் 2013 (UTC)