பேச்சு:ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

கல்லூரிக்கான வார்ப்புருவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. கல்வி நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் (தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் வணிக நோக்கத்துடன்தான் பல கல்லூரிகள் நடத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்) நடத்தப்படவே கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளை அல்லது சங்கங்கள் போன்றவை மட்டும் அமைக்க அரசு அனுமதிகளை வழங்குகிறது. எனவே கல்லூரியின் தலைவர் பெயர் இங்கு தேவையில்லை. கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை அல்லது சங்கம் பெயர், முகவரி இங்கு வெளியிடப்பட்டால் நன்றாக இருக்கும். மேலும் கல்லூரியின் முதல்வர் என்பது இங்கு அதிபர் என்று இடம் பெறுவது சரியல்ல. இந்த வார்ப்புருவில் இணைப்புப் பல்கலைக்கழகம் என்பது Affiliation என்று இடம் பெறுகிறது. இதையும் மாற்ற வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:27, 25 மே 2011 (UTC)Reply

Return to "ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி" page.