பேச்சு:ராஜ் கபூர் (இந்தி நடிகர்)
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Balu1967 in topic செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது
Untitled
தொகுதமிழ் விக்கியில் ராஜ்கபூர் என்று மற்றொரு கட்டுரையும் உள்ளது. இவ்விரண்டுக்கும் பெயரின் நடுவே ஒரு இடைவெளி மட்டுமே வித்தியாசமாக உள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்துவதால், இக்கட்டுரையை ராஜ் கபூர் (இந்தி நடிகர்) என மாற்றலாமா? அல்லது தமிழ் இயக்குநர் ராஜ்கபூர் பற்றிய கட்டுரையை ராஜ்கபூர் (தமிழ் இயக்குநர்) என மாற்றலாமா? --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:49, 4 நவம்பர் 2015 (UTC)
- இந்தக் கட்டுரையை ராஜ் கபூர் (இந்தி நடிகர்) என நகர்த்தலாம். தவிர hatnote ஒன்று முதல்வரியில் சேர்க்கலாம்.--மணியன் (பேச்சு) 17:05, 4 நவம்பர் 2015 (UTC)