பேச்சு:ராதிகா சிற்சபையீசன்

ராதிகா சிற்சபையீசன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

சிற்சபைஈசன் என்பதைவிட சிற்சபையீசன் என்பது புணர்ச்சிவிதிகளின்படி சரியானதாகப் படுகிறது. --மணியன் 04:57, 8 மே 2011 (UTC)Reply

பல இணையத்தளங்களில் சிற்சபேசன் என்றே எழுதப்படுகிறார். ஆங்கில உச்சரிப்பு வேறுபடலாம். அப்படியே எழுத வேண்டும் என்றால் மணியன் குறிப்பிட்டது போல சிற்சபையீசன் எனவே எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 05:03, 8 மே 2011 (UTC)Reply
ஆம், சிற்சபையீசன் என்றோ சிற்சபேசன் என்றோ எழுதலாம். அத்தோடு, இராதிகா என்று எழுதுவதே தமிழ் வழக்கு. நல்ல தமிழுணர்வுள்ள இராதிகாவுக்கு மடலனுப்பித் தெரிவிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:48, 12 மே 2011 (UTC)Reply


இராதிகா சிற்சபை ஈசன் அல்லது இராதிகா சிற்சபையீசன் என்பனவே இந்த பக்கத்திற்கு சரியான தலைப்பாக இருக்க முடியும்.ஆனால் சில தொகுப்பாளர்கள் என் இலக்கணப்பிழையுடன் இந்த பக்கத்தை வைத்து இருப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்?(Kotravan 05:59, 3 செப்டெம்பர் 2011 (UTC))Reply

Return to "ராதிகா சிற்சபையீசன்" page.