பேச்சு:ராபர்ட் ஹூக்
Latest comment: 7 நாட்களுக்கு முன் by பொதுஉதவி in topic சந்தேகம்
Untitled
தொகுபடம் நீக்கப்பட்டு வேறு படம் இணைக்கப்பட்டது, காரணம் இங்கு ஏற்கனவே இருந்தது ராபர்ட் ஹூக்கின் படம் அல்ல, மாறாக Jan Baptist van Helmont என்பவருடைய படம்.--சி. செந்தி 22:09, 10 நவம்பர் 2010 (UTC)
சந்தேகம்
தொகுஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 'திசுள்கள்' என்ற வார்த்தையை 'திசுக்கள்' என்ற பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு பெயரா?
பொதுஉதவி (பேச்சு) 08:01, 11 திசம்பர் 2024 (UTC)
- திசுக்கள் தான். தற்போது தகவல்கள் இற்றை செய்யப்பட்டுள்ளன-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:13, 11 திசம்பர் 2024 (UTC)
- @Sridhar G
- நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 09:50, 11 திசம்பர் 2024 (UTC)