பேச்சு:ரூபெல் பிணந்தின்னிக் கழுகு


Rüppell என்னும் இடாய்ச்சுப் பெயர் "ர்யூப்பெல்" என்பது போல ஒலிக்கும். இக் கட்டுரையை இரியூப்பெல் பிணந்தின்னிக் கழுகு எனப்பெயரிடலாம் எனக் கருதுகின்றேன். ரூபெல் என்பது roobel என ஒலிக்கும். ரூப்பெல் என்பது rooppel என ஒலிக்கும். உம்லௌட்டுடன் வரும் Rüppell என்பது "ர்யூப்பெல்" என்பது போல ஒலிக்கும். எனவே தமிழ் முறைப்படி இரியூப்பெல் என்றோ இருயூப்பெல் என்றோ சொன்னால் நெருக்கமான ஒலிப்பாக இருக்கும்.--செல்வா (பேச்சு) 17:30, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி. பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 02:45, 20 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Return to "ரூபெல் பிணந்தின்னிக் கழுகு" page.