பேச்சு:லாரி (திரைப்படம்)

தமிழில் லாரி (ஈழ வழக்கு லொறி) என்றுதானே Lorry எழுதப்படுகிறது? ஏன் இங்கு லோறி என்று தலைப்பிடப்பட்டுள்ளது? தலைப்பை "லாரி (திரைப்படம்)" என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:47, 1 பெப்ரவரி 2023 (UTC)

 ஆதரவு-- சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 1 பெப்ரவரி 2023 (UTC)
Kanags, சா. அருணாசலம் மலையாள பேச்சு வழக்கில் லாரியை லோரி என்றே அழைப்பர். அவ்வாறே படத்தின் பெயரும் லோரி என்றே இடப்பட்டுள்ளது. எனவே கட்டுரையின் பெயரும் லோரி என்று இடப்படுவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 12:29, 1 பெப்ரவரி 2023 (UTC)
@Arularasan. G: தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழ் மொழி உச்சரிப்பு. ஆனால் கேரளாவில் மலையாள மொழி உச்சரிப்பு இது திரைப்படம் குறித்தான கட்டுரை என்பதால் பயனர்கள் விரும்பினால் (லோரி (மலையாளத் திரைப்படம்)) என்பதற்கு வழிமாற்று மட்டும் கொடுக்கலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:11, 1 பெப்ரவரி 2023 (UTC)
ஆங்கிலத்தில் தான் பெயரிட்டிருக்கிறார்கள். எனவே ஆங்கில-தமிழ் ஒலிப்பு முறையில் பெயர் வைப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 22:04, 1 பெப்ரவரி 2023 (UTC)
👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:02, 2 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லாரி_(திரைப்படம்)&oldid=3649077" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லாரி (திரைப்படம்)" page.