பேச்சு:வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கட்டுரையில் பின்வரும் மாற்றங்களை செய்யலாம்.
- கூட்டுநிறுவனம் - Corporation
- நிறுவனம் - Company
- கடை - Shop
- வணிகக் கூட்டு நிறுவனம் - Trading Corporation
- வைப்பகம், வங்கி - Bank
- பணிமனை, அலுவலகம் - Office
- சிகை அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தும் நிலையம் - Salon
- அழகு நிலையம் - Beauty Salon
- நகைக் கடை - Jewellery Shop
- குளிர்களி அங்காடி, பனிக்கூழ் அங்காடி - Icecream Parlour
- வெதுப்பகம், அடுமனை - Bakery
- சிற்றுண்டிச்சாலை, உணவகம் - Resturant
- பூக்கடை - Florist
- உணவகம் - Restaurant
- சந்தை - Market
- களஞ்சியம் - Store
- மளிகைக்கடை - Groceries
- துணிக்கடை - Textiles
- மருந்தகம், மருந்துக்கடை - Pharmacy
- சேவையகம் - Service Center
corporation என்பதற்கு பெரு நிறுவனம் என்று சொல்லலாமா? restaurant, hotel, canteen - எப்படி வேறுபடுத்துவது?--ரவி 14:15, 13 அக்டோபர் 2006 (UTC)