வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்

  • அங்காடி
  • கூட்டுத்தாபனம் - Corporation
  • நிறுவனம் - Company
  • வணிக நிலையம், வணிக முனையம், கடை - Shop
  • வணிகக் கூட்டிணையம் - Trading Corporation
  • வைப்பகம் (வங்கி) - Bank
  • பணிமனை - Office
  • சிகை அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தும் நிலையம் - Salon
  • அழகுமாடம், அழகுநிலையம் - Beauty Salon
  • நகைமாடம் - Jewellery Shop
  • குளிர்களி அங்காடி, பனிக்கூழ் அங்காடி - Icecream Parlour
  • வெதுப்பகம், அடுமனை - Bakery
  • சிற்றுண்டிச்சாலை - Restaurant
  • பூக்கடை - Flourist
  • உணவகம் - Restaurant
  • சந்தை - Market
  • களஞ்சியம் - Store
  • மளிகைக்கடை - Groceries
  • துணியகம் - Textiles
  • மருந்தகம், மருந்துக்கடை - Pharmacy
  • சேவையகம் - Service Center
  • அருந்தகம் - Bar
  • குளம்பி அருந்தகம் - Coffee Bar
  • முகவாண்மை - Agency
  • கேட்பொலி நடுவம்
  • தானி உதிரிப் பாகங்கள் - Auto Spare parts
  • இறைச்சிக்கடை - Butcher
  • நூல் வெளியீட்டாளர் - Book Publisher
  • நூல் விற்பனையாளர் - Book Seller
  • நூல் கடை - Book Store/Book Stall
  • நூல் நிலையம்/ நூலகம் - Library
  • சாவடி -Post
  • தொடர்பு நிலையம் - Communication Center
  • முதலீட்டுக் குழுமம் - Investment Group
  • கூட்டுறவு - Co - op
  • வெட்டுத் துணிக்கடை
  • துறைவார் அங்காடி - Department store
  • நகைக் கடை - en:Jewellery
  • தங்க மாளிகை, பொன் மாளிகை, நகைக்கடை - Jewellry
  • கைத்தறித் துணியகம் - Handloom cloth store
  • வன்சரக்கு வணிகம் - Hardware Store
  • விடுதி - Hotel
  • உடையகம் -
  • சந்தை - Market
  • கருவியகங்கள்
  • தொழில் முனைவகம் - Enterprise
  • ஏற்றுமதி குழுமம் - Export Company
  • அழகுப்பொருள் அங்காடி - Fancy Store
  • புதுபாங்கு முனையம்
  • விரைவு உணவுகம் -Fast Food Center
  • காணகம்,காட்சிக்கூடம் - showroom
  • நலவகம் / நலமையம்- Health Center
  • பழுதுபாப்பு - Repair
  • மகிழ்விடம் - Resort
  • மனமகிழ்மன்றம் - entertainment club
  • சில்லறை விற்பனை - Retail sales
  • வழங்குநர் - Supplier
  • சிற்றுண்டி நிலையம் - Tiffin centre
  • பயிற்சி நடுவம் -Training Center
  • படப்படி/ நகலகம் - Xerox
  • தையல் நிலையம்
  • நொறுவகைகள்/சொட்டுத்தீன்
  • வீடு விற்பனை

மேலும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு