பேச்சு:வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல்

@AntanO, Kanags, Nan, and Selvasivagurunathan m: அவர்களுக்கு வணக்கம், "வணிக வானூர்திகளின் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் பட்டியல்" தொகுப்பில், மொழியாக்கம் காரணமாக பெயரிடல் மரபில் பிழைகள் நேர்ந்துவிடுகிறது, அவ்வாறான பிழைகள் இருப்பின் அருட்கூர்ந்து திருத்தித்தர கேட்டுக்கொள்கிறேன். திருத்திய பின் முழுக்கட்டுரையை தொகுக்க ஏதுவாக இருக்கும். நன்றிகள்--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 09:15, 25 செப்டம்பர் 2016 (UTC)

@Kanags:--அவர்களுக்கு வணக்கம், இக்கட்டுரை பட்டியலின் 1938, 1939 மற்றும் 1940 ஆகிய தலைப்புகளை சரிபார்துவிட்டால் அதற்க்கான முழுக்கட்டுரையை தொடங்கிவிடலாம்.நன்றிகள்--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 06:32, 28 செப்டம்பர் 2016 (UTC)
Return to "வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல்" page.