பேச்சு:வல்லம் சோளீஸ்வரர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 10 ஜனவரி 2017
வல்லம் சோளீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

10 ஜனவரி 2017 தொகு

10 ஜனவரி 2017 அன்று வல்லம் கோயில்களுக்குக் களப்பணி சென்றபோது நேரில் திரட்டப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. உரிய மேற்கோள்களும், இணைப்புகளும் திரட்டப்பட்டு பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 11 சனவரி 2017 (UTC)Reply

Return to "வல்லம் சோளீஸ்வரர் கோயில்" page.