பேச்சு:வல்லவரையன் வந்தியத்தேவன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic கேள்வி
கேள்வி
தொகுஇவர் கதாபாத்திரமா வரலாற்று நபரா?? தற்போது உள்ள அறிமுகத்தின் படி தெளிவில்லை. --Natkeeran (பேச்சு) 21:13, 29 செப்டெம்பர் 2012 (UTC)
- இவர் இரண்டும் தான். ஆனாலும், கட்டுரையில் இவர் சோழக் குறுநில மன்னர் என்ற வகையிலேயே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவருக்கு சோழ அரசருக்குரிய பெயரும் இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். அப்பெயர் நந்திபுரத்து நாயகி புதினத்தில் இருந்ததாக நினைவு. நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதனையே முதன்மைப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 22:34, 29 செப்டெம்பர் 2012 (UTC)