பேச்சு:வழை மரம்

சுரபுன்னையும் புன்னையும் ஒன்றா அல்லது வெவ்வேறா? வேறு என்றால் ஏன் சுரபுன்னையில் புன்னையின் படம் உள்ளது? ஒன்று என்றால் இரண்டையும் இனைக்கலாமே.பாலாஜி (பேச்சு) 10:33, 14 பெப்ரவரி 2013 (UTC)

அன்புள்ள பாலாஜி, புன்னை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் மரம். வழை என்னும் சுரபுன்னை காட்டுமரம். இவை இரண்டும் வெவ்வேறு மரங்கள். புன்னைக்குக் காட்டப்பட்டுள்ள மலர் சரி. வழைக்குக் காட்டப்பட்டுள்ள மலர் ஏதோ ஒருவகை ஒப்புமை நோக்கித் தரப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 13:00, 14 பெப்ரவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வழை_மரம்&oldid=1322508" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வழை மரம்" page.