பேச்சு:வாசந்தி காடில்கர் உன்னி

@காந்திமதி: மராத்தி மொழியில் உள்ளபடி இக்கட்டுரையின் நபரது பெயர் "வாசந்தி காடில்கர் உன்னி" என வரும். தலைப்பை மாற்றி விடலாமா?--Booradleyp1 (பேச்சு) 07:01, 2 சனவரி 2019 (UTC)Reply

ஆங்கிலக் கட்டுரையில் தலைப்பு இப்படித்தான் உள்ளது. மாற்றினால் நன்றாக இருக்குமெனில் நகர்த்தி விடுங்கள். அவ்வப்போது வழிகாட்டுங்கள். நன்றி--காந்திமதி 16:22, 2 சனவரி 2019 (UTC)

@Nan: இக்கட்டுரையின் தலைப்பை "வாசந்தி காடில்கர் உன்னி" என வழிமாற்றின்றி நகர்த்தி உதவுங்கள். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:02, 3 சனவரி 2019 (UTC)Reply

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:51, 3 சனவரி 2019 (UTC)Reply
Return to "வாசந்தி காடில்கர் உன்னி" page.