பேச்சு:வாட்டல்டு தாமரைக் கோழி

நீளவால் தாழைக்கோழி என்ற பெயரில் இந்தப் பறவையைப் பற்றிய பக்கம் ஏற்கனவே உள்ளது. எனவே இந்தத் தலைப்பை நீளவால் தாழைக்கோழி என்ற தலைப்புக்கு வழிமாற்று செய்யப் பரிந்துரை செய்கிறேன்.--PARITHIMATHI (பேச்சு) 01:20, 16 சூலை 2017 (UTC)Reply


நீளவால் தாழைக்கோழி என்பது இந்தியாவை வசிப்பிடமாக கொண்டபறவையைக் குறித்த கட்டுரை. அதனால் தென்னமெரிக்காவைச் சேர்ந்த இப்பறவை குறித்த கட்டுரைப் பெயரை வாட்டல்டு தாமரைக் கோழி என மாற்றியுள்ளேன்.--கு. அருளரசன் (பேச்சு) 23:30, 29 சூலை 2023 (UTC)Reply

Return to "வாட்டல்டு தாமரைக் கோழி" page.