பேச்சு:வாணியர்
சாத்து வாணிகன்
தொகுகோவலன் சாத்து வணிகன். அவர் எப்படி வாணிய செட்டியார் ஆக முடியும்.
தென்னிந்திய சாதிகளில் சாத்து என்ற பெயருடன் இருக்கும் ஒரே சாதி 24 மனையார். இவர்கள் கண்ணகியை வீரமாத்தி என்ற பெயரில் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
சாத்து செட்டிகள் இப்பொழுது வீட்டில் தெலுங்கு மொழி பேசுவதால், கண்ணகி மாமனார் சாத்து வணிகன் அல்ல என்று ஆகிவிடமுடியாது. Anilvellingiri (பேச்சு) 15:55, 28 பெப்ரவரி 2018 (UTC)
இலை வாணிகர்
தொகுஇலைவாணியர் என்பது சோழர் காலத்தில் உள்ள வரியின் பெயர் , அப்பொழுதும் சேனைத்தலைவர் , சேனையார் , சேனைக்குடையார் என்ற அழைக்கப்பட்டுள்ளனர் என் மக்கள் அவை கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள் மூலம் தெளிவாக உள்ளது , அவர்கள் வெற்றிலை பயிரிட்டதால் இலைவாணிய பாட்டம் என்கிற வரி செலுத்தி வந்துள்ளனர் .
அதனால் இலைவாணியார் என்கிற அடையாளம் வந்துள்ளது .
உங்களுக்கும் , இலைவாணியர் என்கிற பிரிவினருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை .
@Tirukodimadachengunrur: வாணிய செட்டியாருக்கும், சேனைத்தலைவர்களுக்கும் என்ன தொடர்பு??-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 06:46, 30 அக்டோபர் 2021 (UTC)