பேச்சு:வானமாமலை பெருமாள் கோவில்

108 வைணவத் திருத்தலங்கள் கட்டுரையில் ’வானமாமலை’ திவ்ய தேசம் நெல்லையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இக்கட்டுரை சீர்காழிக்கருகில் உள்ளதாகக் கூறுகிறது. இக்கட்டுரையின் ஆ.வி இணைப்பும் இக்கட்டுரையுடன் முரண்படுகிறது. --Booradleyp1 (பேச்சு) 08:55, 17 மே 2013 (UTC)Reply

தவறை சுட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்துள்ளேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:04, 17 மே 2013 (UTC)Reply

இரண்டு கட்டுரைகள் தொகு

@Kanags: இதே கோவிலைப்பற்றி நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரைகளையும் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

அத்துடன் கட்டுரையின் தலைப்பை வானமாமலை பெருமாள் கோவில் என்று மாற்றுவதே பொருத்தமானது. நன்றி. UKSharma3 உரையாடல் 05:08, 8 சூன் 2022 (UTC)Reply

Return to "வானமாமலை பெருமாள் கோவில்" page.