பேச்சு:வானியல் செயற்கைக்கோள்

இக்கட்டுரையின் தலைப்பை மீளமைத்தல்

அசுட்ரோசாட்-ஐ வானியல் செயற்கைக்கோள்க்கு நகர்த்தல் சரிதானா
வானியல் செயற்கைக்கோள்களில் ஒன்று அசுட்ரோசாட்
வானியல் செயற்கைக்கோள் en:Space observatory எனும் தலைப்பில் புதிய கட்டுரை துவக்கலாமே }--ஸ்ரீதர் (பேச்சு)
வானியல் செயற்கைக்கோள் என்கிற தலைப்பு பொதுவான ஒன்றாக இருக்கிறது. இந்த செயற்கைக்கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் இட்ட பெயர் அசுட்ரோசாட் என்பதே.
ஆரியபட்டா கூட இது போன்ற செயல்பாடு கொண்ட ஒரு செயற்கைக்கோளே! வானியல் செயற்கைக்கோள் எனக் குறிப்பிடலாமா என்பதிலேயே ஐயம் ஏற்படுகிறது. Space telescope (அ) Space observatory-ஐ த.வி.யில் விண்வெளி நோக்காய்வுக்கலம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. தலைப்பை மீளமைத்தலே சரியெனப் படுகிறது.
---சத்தியராஜ் (பேச்சு) 10:53, 21 பெப்ரவரி 2017 (UTC)

Start a discussion about வானியல் செயற்கைக்கோள்

Start a discussion
Return to "வானியல் செயற்கைக்கோள்" page.