வானியல் செயற்கைக்கோள்

விண்வெளி கண்காணிப்பு கருவி

வானியல் செயற்கைக்கோள் அல்லது அசுட்ரோசாட் (ASTROSAT) என்பது இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (ஐ.எஸ்.ஆர்.ஓ) 28 செப்டம்பர் 2015 அன்று செலுத்தப்பட்ட வானியல் செயற்கைக்கோளாகும். இச்செயற்கைக்கோள் முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி) ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்டது.[3]

வானியல் செயற்கைக்கோள்
பொதுத் தகவல்கள்
நிறுவனம்இந்தியாவின் ஐ.எஸ்.ஆர்.ஓ
ஏவிய தேதி 28 செப்டம்பர் 2015.[1][2]
ஏவுதளம் சதீஷ் தவண் விண்வெளி மைய, ஸ்ரீஹரிக்கோட்டா
ஏவுகலம் பி.எஸ்.எல்.வி
திட்டக் காலம் 5 ஆண்டுகள்
திணிவு1,650 kg (3,640 lb)
சுற்றுப்பாதை வகை Near-equatorial
சுற்றுப்பாதை உயரம் 650 km (400 mi)
சுற்றுக் காலம் 5 ஆண்டுகள்
அலைநீளம்Multi-wavelength
கருவிகள்
UVIT UltraViolet Imaging Telescope
SXT Soft X-ray telescope
LAXPC X-ray timing and low-resolution spectral studies
CZTI Hard X-ray imager
இணையத்தளம்
http://astrosat.iucaa.in/

திட்ட நோக்கம்

தொகு

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்,

  • விண்வெளியைத் துழாவி ஆராய்தல்
  • பல் அலைநீளமுடைய ஒளிக்கதிர்களை உள்வாங்கி ஆராய்தல்
  • விண்வெளியிலிருந்து வரும் குறுகியகால எக்ஸ் கதிர்களை ஆராய்தல்
  • அண்டங்களில்இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை ஆராய்தல்
  • ஒழுங்கற்ற காலவெளியில் வரும் எக்ஸ் கதிர்களை

தற்போதைய நிலை

தொகு

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி-சி30) ஏவுகலம் மூலம் இந்தச் செயற்கைக்கோள் செப்டம்பர் 28 2015 அன்று காலை 10 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுகலம் ஏவப்பட்ட 25 நிமிடங்களில் அசுட்ரோசாட் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட பாதைகளில் விடப்பட்டன.[4][5][6]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "India's eye on universe ready for tests". பார்க்கப்பட்ட நாள் May 20, 2015.
  2. "ASTROSAT: A Satellite Mission for Multi-wavelength Astronomy". IUCAA. 2012-04-20. Archived from the original on 2013-04-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
  3. "வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் 'ஆஸ்ட்ரோசாட்'". தமிழ் தி இந்து. செப்டம்பர் 28, 2015. http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/article7697656.ece?homepage=true. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2015. 
  4. "800 கிலோ எடை கொண்ட கருவிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆஸ்ட்ரோசாட்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் 'ஆஸ்ட்ரோசாட்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Isro successfully launches Astrosat, six other satellites". THE TIMES OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்_செயற்கைக்கோள்&oldid=3578717" இலிருந்து மீள்விக்கப்பட்டது