முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி
Learn more இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "இஸ்ரோ" (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்வூர்தியினால் 1600-கிகி நிறையுடைய செயற்கைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு முனையத் தடத்திலும் 1050-கிகி பொருண்மையுடைய செயற்கைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும்.[1] பி. எஸ். எல். வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது; செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பி.எஸ்.எல்.வி - சி11 சந்திராயன்-1 விண்கலத்தைச் செலுத்தப் பயன்பட்டது.[2] இவற்றின் மூலம் 1994 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 38 முறை செலுத்தப்பட்டதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று 121 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன, இவற்றுள் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினுடையதும், 42 இந்தியாவிற்குச் சொந்தமானவையும் ஆகும்.[3]
முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி Polar Satellite Launch Vehicle | |
பிஎஸ்எல்வி-சி8 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | மீளப்பாவிக்கமுடியாத ஏவுகலம் |
அமைப்பு | இசுரோ |
நாடு | இந்தியா |
அளவு | |
உயரம் | 44 மீ |
விட்டம் | 2.8 மீ |
நிறை | 294,000 கிகி |
படிகள் | 4 |
கொள்திறன் | |
Payload to LEO | 3,800 கிகி |
ஏவு வரலாறு | |
நிலை | நடப்பில் உள்ளது |
ஏவல் பகுதி | சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா |
மொத்த ஏவல்கள் | 48 |
வெற்றிகள் | 45 |
தோல்விகள் | 2 |
பகுதி தோல்விகள் | 1 |
முதல் பயணம் | செப்டம்பர் 20, 1993 |
Boosters (Stage 0) | |
No boosters | 6 |
Engines | 1 திண்மம் |
Thrust | 502.600 கிநி |
குறித்த உந்தம் | 262 நொடி |
எரிநேரம் | 44 நொடி |
எரிபொருள் | HTPB (திண்மம்) |
First Stage | |
Engines | 1 திண்மம் |
Thrust | 4,860 கிநி |
குறித்த உந்தம் | 269 நொடி |
எரிநேரம் | 105 நொடி |
எரிபொருள் | HTPB (திண்மம்) |
Second Stage | |
Engines | 1 விக்காசு |
Thrust | 725 கிநி |
குறித்த உந்தம் | 293 நொடி |
எரிநேரம் | 158 நொடி |
எரிபொருள் | N2O4/UDMH |
Third Stage | |
Engines | 1 - திண்மம் |
Thrust | 328 கிநி |
குறித்த உந்தம் | 294 நொடி |
எரிநேரம் | 83 நொடி |
எரிபொருள் | திண்மம் |
Fourth Stage | |
Engines | 2 - நீர்மம் |
Thrust | 14 கிநி |
குறித்த உந்தம் | 308 நொடி |
எரிநேரம் | 425 நொடி |
எரிபொருள் | MMH/UDMH |
ஏவுதல் காலக்கோடு
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) |
டி1 | பி.எஸ்எல்.வி | செப்டம்பர் 20 1993 | ஸ்ரீஹரிகோட்டா | IRS 1E | தோல்வி | மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். |
டி2 | பி.எஸ்.எல்.வி | 15 அக்டோபர் 1994 | ஸ்ரீஹரிகோட்டா | IRS P2 | வெற்றி | இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். |
டி3 | பி.எஸ்.எல்.வி | 21 மார்ச் 1996 | ஸ்ரீஹரிகோட்டா | IRS P3 | வெற்றி | இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். |
சி1 | பி.எஸ்.எல்.வி | 29 செப்டம்பர் 1997 | ஸ்ரீஹரிகோட்டா | IRS 1D | பாதி தோல்வி | Suboptimal injection of Satellite. |
சி2 | பி.எஸ்.எல்.வி | 26 மே 1999 | ஸ்ரீஹரிகோட்டா | OceanSat 1 DLR-Tubsat KitSat 3 |
வெற்றி |
|
சி3 | பி.எஸ்.எல்.வி | 22 அக்டோபர் 2001 | ஸ்ரீஹரிகோட்டா | TES Proba BIRD |
வெற்றி |
|
சி4 | பி.எஸ்.எல்.வி | 12 செப்டம்பர் 2002 | ஸ்ரீஹரிகோட்டா | METSAT 1 (Kalpana 1) | வெற்றி |
Satellite injected into a GTO. |
சி5 | பி.எஸ்.எல்.வி | 17 அக்டோபர் 2003 | ஸ்ரீஹரிகோட்டா | ResourceSat 1 | வெற்றி | |
சி6 | பி.எஸ்.எல்.வி | 5 மே 2005 | ஸ்ரீஹரிகோட்டா | CartoSat 1 HAMSAT |
வெற்றி | |
சி7 | பி.எஸ்.எல்.வி | 10 ஜனவரி 2007 | ஸ்ரீஹரிகோட்டா | CartoSat 2 SRE LAPAN-TUBSAT ஹ்யூன்சாட் - 1 |
வெற்றி |
Used a device called Dual Launch Adapter for the first time to launch four satellites.[4] Used for the first time a video imaging system on board to take pictures of the separation of the first three satellites from the fourth stage of rocket.[5] |
சி8 | பி.எஸ்.எல்.வி-CA | 23 ஏப்ரல் 2007 | ஸ்ரீஹரிகோட்டா | AGILE AAM |
வெற்றி |
|
சி10 | பி.எஸ்.எல்.வி-CA | 21 ஜனவரி 2008 | ஸ்ரீஹரிகோட்டா | TECSAR | வெற்றி |
|
சி9 | பி.எஸ்.எல்.வி-CA | 28 ஏப்ரல் 2008[6] | ஸ்ரீஹரிகோட்டா | கார்ட்டோசாட்-2எ IMS-1/TWSAT Cute 1.7+APD-2 Seeds-2 CanX-2 CanX-6/NTS Delfi-C3 AAUSAT-II Compass 1 RUBIN |
வெற்றி |
|
சி11 | பி.எஸ்.எல்.வி-XL | 22அக்டோபர் 2008 | ஸ்ரீஹரிகோட்டா | சந்திரயான்-1 | வெற்றி |
|
சி12 | பி.எஸ்.எல்.வி-CA | 20ஏப்ரல் 2009 - | ஸ்ரீஹரிகோட்டா | RISAT-2 ANUSAT |
வெற்றி |
|
சி14 | பி.எஸ்.எல்.வி-CA | 23செப்டம்பர் 2009 | ஸ்ரீஹரிகோட்டா | Oceansat Rubin 9.1 Rubin 9.2 SwissCube-1 BeeSat UWE-2 ITUpSAT1 |
வெற்றி | |
சி15 | பி.எஸ்.எல்.வி-CA | 12 சூலை 2010 | ஸ்ரீஹரிகோட்டா | கார்ட்டோசாட்-2பி Alsat-2A AISSat-1 TIsat-1 STUDSAT |
வெற்றி |
|
சி16 | பி.எஸ்.எல்.வி | 20 ஏப்ரல் 2011[7] | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ரிசோர்சுசாட்-2 யூத்சாட் எக்ஸ் சாட் |
வெற்றி |
நடப்பு ஏவலில் சீர்தரப் பதிப்பில், முதற்கட்டத்தில் ஆறு பொருண்ம உடன்கட்டு இயக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.[7] |
சி17 | பி.எஸ்.எல்.வி-XL | 15 சூலை 2011 | இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | GSAT-12 | வெற்றி |
1410 கி.கி எடை கொண்ட செயற்கைகோள் |
சி18 | பி.எஸ்.எல்.வி-CA | 12 அக்டோபர் 2011 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | Megha-Tropiques Mission SRMSAT Jugnu VesselSat-1 |
வெற்றி |
|
சி19 | பி.எஸ்.எல்.வி-XL | 12 அக்டோபர் 2011 | ஸ்ரீஹரிகோட்டா | RISAT-1 | வெற்றி |
[8] |
சி21 | பி.எஸ்.எல்.வி-CA | 9 செப்டம்பர் 2012 | ஸ்ரீஹரிகோட்டா | SPOT-6 Proiteres mRESINS |
வெற்றி | பிரான்சின் 712 கிலோ எடையுடைய இசுபாட் 6 என்ற செயற்கைகோளையும் ஜப்பானின் 15 கிலோ எடையுடைய பிரோய்டெரசு என்ற செயற்கைகோளையும் இக்கலம் ஏவிச்சென்றது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதலாகும்.[9][10] |
சி20 | பி.எஸ்.எல்.வி-CA | 25 பெப்ரவரி 2013 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | SARAL Sapphire[11] NEOSSat TUGSAT-1 UniBRITE-1 STRaND-1 AAUSAT3 |
வெற்றி | TUGSAT-1 மற்றும் UniBRITE-1 ஆகியவை ஆஸ்திரியாவின் முதல் செயற்கைக்கோள்களாகும். |
சி22 | பி.எஸ்.எல்.வி-XL[12] | 1 ஜூலை 2013 | ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ | வெற்றி |
ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.[13][14] |
சி25 | பி.எஸ்.எல்.வி-XL[15] | 5 நவம்பர் 2013 | ஸ்ரீஹரிகோட்டா | செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (மங்கல்யான்) | வெற்றி | சுமார் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது.[16][17] |
சி24[18] | பி.எஸ்.எல்.வி-XL | 4 ஏப்ரல் 2014 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி | வெற்றி | இரண்டாவது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்; 1432 கி.கி. எடை கொண்டது. |
சி23 | பி.எஸ்.எல்.வி | ஜூன் 30, 2014 | ஸ்ரீஹரிகோட்டா | ஸ்பாட்-7 ஐசாட் கன்-X4 மற்றும் கன்-X5 வெலாக்ஸ்-1 |
வெற்றி | ஸ்பார்ட்-7 செயற்கைகோளின் எடை மட்டும் 714 கி கி ஆகும்.[19] |
சி26 | பி.எஸ்.எல்.வி-XL | 15 அக்டோபர் 2014, 01:32 இ.சீ.நே.[20] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி | வெற்றி | ஏழாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1சி மூன்றாவது செயற்கைக்கோள்; 1425.4 கி.கி. எடை கொண்டது.[21] |
சி27 | பி.எஸ்.எல்.வி-XL | 28 மார்ச் 2015, 17:19 இ.சீ.நே.[22] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி | வெற்றி | எட்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1டி நான்காவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[23] இதன்மூலம் இந்தியா தனக்கான பிராந்திய புவியிடங்காட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றது. |
சி28 | பி.எஸ்.எல்.வி-XL[24] | 10 ஜூலை 2015, 21:58 இ.சீ.நே.[25][26] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[26] | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்து செயற்கைக்கோள்கள் | வெற்றி | ஒன்பதாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். ஏவப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1440 கி.கி ஆகும்.[25] |
சி30 | பிஎஸ்எல்வி-XL | 28 செப்டம்பர் 2015, 10:00 இ.சீ.நே. |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | அசுட்ரோசாட் LAPAN-A2 NLS-14 (Ev9) LEMUR 2 (4 எண்ணம்) |
வெற்றி | செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1631 கி.கி. அசுட்ரோசாட்டின் எடை மட்டும் 1513 கி.கி ஆகும். |
சி29 | பிஎஸ்எல்வி-CA | 28 டிசம்பர் 2015, 18:00 இ.சீ.நே. |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | TeLEOS-1 VELOX-CI VELOX-II Athenoxat-1 Kent Ridge-1 Galassia |
வெற்றி | சிங்கப்பூரைச் சார்ந்த 6 செயற்கைகோள்கள் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களின் மொத்த எடை 624 கி.கி. |
சி31 | பி.எஸ்.எல்.வி-XL | 20 சனவரி 2016, 09:31 இ.சீ.நே.[31] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[31] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ[31] | வெற்றி | பதினோராவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஐந்தாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[31][32] |
சி32 | பி.எஸ்.எல்.வி-XL | 10 மார்ச் 2016, 16:01 இ.சீ.நே.[33] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[33] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்[33] | வெற்றி | பன்னிரண்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[33][34] |
சி33 | பி.எஸ்.எல்.வி-XL | 28 ஏப்ரல் 2016, 12:50 இ.சீ.நே.[35] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[35] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி[35] | வெற்றி | பதின்மூன்றாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி ஏழாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[35][36] |
சி34 | பி.எஸ்.எல்.வி-XL | 22 ஜூன் 2016, 09:26 இ.சீ.நே.[37] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[37] | கார்டோசாட்-2சி + 3 சிறியது + 2 நுட்பம் + 14 நானோ = 20 செயற்கைக் கோள்கள் | வெற்றி | ISRO's கார்டோசாட்-2சி மேலும் 19 செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. |
சி35 | பி.எஸ்.எல்.வி | 26 செப்டம்பர் 2016, 09:12 இ.சீ.நே.[44] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[44] | ஸ்கேட்சாட்-1 (SCATSAT-1) அல்சாட்-1பி (ALSAT-1B) அல்சாட்-2பி (ALSAT-2B) அல்சாட்-1என் (ALSAT-1N) பாத்ஃபைன்டர்-1 (Pathfinder-1) என். எல். எஸ்-19 (NLS-19 (CAN X-7)) பிராத்தம் (PRATHAM) - இ. தொ. க. - பம்பாய் பிசாட் (PISAT) - பி. இ. எஸ். பல்கலைக்கழகம், பெங்களூரு[44] |
வெற்றி | இது, பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் முப்பத்தி ஏழாவது மற்றும் தொடர் வெற்றிபெரும் முப்பத்தி ஆறாவது ஏவுதல் ஆகும். இதன்மூலம் மொத்தம் 675 கி.கி. எடை கொண்ட எட்டு செயற்கைக்கோள்கள் இருவேறு வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் இருவேறு வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.[44] |
சி36 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 7 டிசம்பர் 2016, 10:25 இ.சீ.நே.[45] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[45] | இரிசோர்சுசாட்-2ஏ[45] | வெற்றி | 1235 கி.கி. எடை கொண்ட இரிசோர்சுசாட்-2ஏ செயற்கைக்கோளானது, 817 கி.மீ. துருவ சூரியவிணக்கப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.[45] |
சி37 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 15 பெப்ரவரி 2017, 09:28 இ.சீ.நே.[46] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[46] | கார்டோசாட்-2 வரிசை[47] ஐ. என். எஸ்.-1ஏ ஐ. என். எஸ்.-1பி நயிஃப்-1 அல்-ஃபராபி-1 பி. இ. ஏ. எஸ். எஸ். எஸ் பி. ஜி. யு. சாட் டி. ஐ. டி. ஒ.-2 டோவ்ஸ் (திரள்-3பி) (88 எண்ணம்)[48] எல். இ. எம். யு. ஆர். நானோ (8 எண்ணம்)[49] |
வெற்றி | 714 கி.கி. எடை கொண்ட கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள், மற்றும் 664 கி.கி. எடை கொண்ட 103 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை படைத்தது.[50] |
சி38 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 23 ஜூன் 2017
03:59 |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | காரோட்டோசாட் -2E [134]
டைவாக் -53 பி (பேஸ்கேசிட் [139]) KickSat Sprites × 6 (அவை அனைத்தையும் வென்டா-1 மற்றும் மாக்ஸ் வால்யர் சாட் உடன் பறந்தது) |
வெற்றி | பணிக்கு பபின் PSLV நான்காவது நிலை (PS4) 350 கிமீ உயரத்துக்குக் குறைக்கப்பட்டு, அயனி மண்டலத்தின் F பிராந்தியத்தில் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் மின்சார புல அளவீடுகள் அளவிட Space Physics Laboratory மூலம் Ionization அடர்த்தி மற்றும் எலக்ட்ரிக் புல ஆய்வாளரை மேற்கொண்டது . |
சி39 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 31 ஆகஸ்ட் 2017
13:30 |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1H | தோல்வி | வெப்ப கவசம் பிரிக்கத் தவறிவிட்டது, இதனால் செயற்கைக்கோளை உள்ளேயே சிக்கிக்கொண்டது. 24 ஆண்டுகளில் இரண்டாவது PSLV தோல்வி, முதல் ஒன்று PSLV-D1. |
2018தொகு | ||||||
சி40 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 12 ஜனவரி 2018
03:59 |
முதலாம் ஏவுதளம் | கார்டோஸாட்-2F | வெற்றி | |
சி41 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 11 ஏப்ரல் 2018
22:34 |
முதலாம் ஏவுதளம் | IRNSS-1I (~1425 கிகி)| IRNSS-1I | வெற்றி | [51] |
சி42 | பி. எஸ். எல். வி. - CA | 16 செப்டம்பர் 2018
16:38 |
முதலாம் ஏவுதளம் | NovaSAR-S (445 கிகி) | வெற்றி | SSTL எனும் இங்கிலாந்து நிறுவனத்திற்காக ஏவப்பட்டது.[52][53] |
சி43 | பி. எஸ். எல். வி. - CA | 29 நவம்பர் 2018
04:28 |
முதலாம் ஏவுதளம் | ஹைசிஸ் (380 kg)[54] டோவ்ஸ் × 16 (Flock 3r) | வெற்றி | 2018டாம் ஆண்டின் கடைசி PSLV[55][56] |
2019தொகு | ||||||
சி44 | பி. எஸ். எல். வி. - DL | 25 ஜனவரி 2019
18:07 |
முதலாம் ஏவுதளம் | Microsat-R | வெற்றி | பி.எஸ்.எல்.வி-டி.எல் வகையின் முதல் ஏவல். Ti-6Al-4V க்கு பதிலாக அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்ட நான்காவது கட்டத்தில் (பிஎஸ் 4) உந்துவிசை தொட்டி. |
சி45 | பி. எஸ். எல். வி. - QL | 1 ஏப்ரல் 2019
03:57 |
இரண்டாம் ஏவுதளம் | EMISAT
Doves × 20 (Flock 4a) Lemur-2 × 4 |
வெற்றி | |
சி46 | பி. எஸ். எல். வி. - CA | 22 மே 2019
00:00 |
முதலாம் ஏவுதளம் | RISAT-2B | வெற்றி | |
திட்டமிடப்பட்ட ஏவுதல்தொகு | ||||||
சி47 | பி. எஸ். எல். வி. - XL | 27 நவம்பர் 2019
03:58 |
இரண்டாம் ஏவுதளம் | Cartosat-3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இசுரோ வலைத்தளம் - PSLV முதல் பத்தி". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
- ↑ "இசுரோ வலைத்தளம் - PSLV இரண்டாம் பத்தி". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
- ↑ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு 'ரிசோர்சாட்-2ஏ' செயற்கைக் கோள் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2016
- ↑ "PSLV-C7 using DLA". Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
- ↑ "PSLV-C7 using Video Imaging System". Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
- ↑ "Delfi-C3 Mission status page". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
- ↑ இங்கு மேலே தாவவும்: 7.0 7.1 T.S., Subramanian (19 April 2011). "PSLV-C16 launch today". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110503135559/http://www.hindu.com/2011/04/20/stories/2011042055431300.htm. பார்த்த நாள்: 19 April 2011.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி19 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://timesofindia.indiatimes.com/india/Isros-100th-mission-PSLV-C21-puts-2-foreign-satellites-in-orbit/articleshow/16320086.cms?
- ↑ http://www.ndtv.com/article/india/isro-launches-100th-mission-prime-minister-calls-it-a-spectacular-success-264837?pfrom=home-topstories
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி20". http://science.nbcnews.com/_news/2013/02/25/17088187-indian-rocket-launches-asteroid-hunter-6-other-satellites?lite. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி22 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://tamil.oneindia.in/news/2013/07/02/india-india-launches-navigational-satellite-178246.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி25 குறிப்பு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-07-19. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=843007
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி24". பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
- ↑ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி26, ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
- ↑ "பிஎஸ்எல்வி-சி26/ஐஆர்என்எஸ்எஸ்-1சி" (PDF). Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி27, ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ "பிஎஸ்எல்வி-சி27/ஐஆர்என்எஸ்எஸ்-1டி". Archived from the original on 27 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி28 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2015-09-29. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 25.0 25.1 "Isro successfully launches PSLV-C28 carrying 5 UK satellites". டைம்ஸ் ஓஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 26.0 26.1 "PSLV C-28 launches five UK satellites". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பிஎஸ்எல்வி-சி30". Archived from the original on 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பிஎஸ்எல்வி-சி30" (PDF). Archived from the original (PDF) on 2015-10-10. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பிஎஸ்எல்வி-சி29" (PDF). Archived from the original (PDF) on 2016-08-23. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பிஎஸ்எல்வி-சி29". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 31.0 31.1 31.2 31.3 "பி.எஸ்.எல்.வி-சி31, ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்". தி இந்து. 20 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ இங்கு மேலே தாவவும்: 33.0 33.1 33.2 33.3 "பி.எஸ்.எல்.வி-சி32, ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி32/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப் குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 35.0 35.1 35.2 35.3 "பி.எஸ்.எல்.வி-சி33, ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 37.0 37.1 "பி.எஸ்.எல்.வி-சி34, 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-07-23. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-19. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
- ↑ "isro-to-launch-record-22-satellites-in-single-mission-in-june". http://www.thehindu.com/news/national/isro-to-launch-record-22-satellites-in-single-mission-in-june/article8660648.ece.
- ↑ "Satmaxvalier".
- ↑ "PSLV-C34". Archived from the original on 18 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mission Readiness Review (MRR) committee and Launch Authorisation Board (LAB) have cleared the 48 hr countdown starting at 09:26hr IST on Monday, June 20, 2016 and the launch of PSLV-C34/Cartosat-2 Series Satellite Mission for Wednesday, June 22, 2016 at 09:26hr IST". Archived from the original on நவம்பர் 30, 2020.
- ↑ இங்கு மேலே தாவவும்: 44.0 44.1 44.2 44.3 "விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. - சி35 ராக்கெட்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 05 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 45.0 45.1 45.2 45.3 "பி.எஸ்.எல்.வி-சி36 / இரிசோர்சுசாட்-2ஏ". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 07 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 46.0 46.1 "பி.எஸ்.எல்.வி-சி37 / கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி37 சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "டோவ்ஸ் (திரள்-3பி)". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "எல். இ. எம். யு. ஆர். நானோ". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை". நியூஸ்7 தமிழ். Archived from the original on 2017-06-07. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "PSLV-C41/IRNSS-1I - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 2018-04-06.
- ↑ "The countdown begun today at 01:08 pm (IST) for the launch of PSLV C42 from Satish Dhawan Space Centre, Sriharikota. The scheduled launch is at 10:08 pm (IST) tomorrow. - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-15. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
- ↑ "SSTL S1-4". பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
- ↑ "Small Satellite Programme @ ISRO Global Markets/ National Requirements" (PDF). 1 September 2016.
- ↑ "Isro lines up 3 rocket launches in two months - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/isro-lines-up-3-rocket-launches-in-two-months/articleshow/66538316.cms.
- ↑ "PSLV-C43 lift off time is rescheduled to 09.58 Hrs IST on 29th November, 2018. Countdown will commence from 05.58 Hrs IST on 28th November, 2018 - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-28. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
- ↑ "Getting Meshbed to Space!". Spaceflight (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
- ↑ "12 SuperDove Satellites Hitching a Ride to Orbit on the PSLV". பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
வெளி இணைப்புகள்
தொகு- பி.எஸ்.எல்.வி-சி7 launch Video பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- ஐ..எஸ்.ஆர்.ஓ. இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
- விண்வெளியில் இந்தியா பி.எஸ்.எல்.வி. பக்கம்
- பி.எஸ்.எல்.வி-சி8 திட்டப் படிமங்கள் பரணிடப்பட்டது 2008-11-17 at the வந்தவழி இயந்திரம்