இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி

(ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி (IRNSS-1B) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் இரண்டாவது ஆகும். இதற்கு முன்னர் 01.ஜூலை 2013ம் ஆண்டு 18மணி 11 நிமிடங்களுக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[1]

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
திட்ட வகைவழிகாணுதவி
இயக்குபவர்இஸ்ரோI
இணையதளம்http://www.isro.org/pslv-c24/mission.aspx
திட்டக் காலம்10 வருடங்கள்
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துவிண்கலம்ஐ-1கே
தயாரிப்புவிண்கல ஏவுதளம்
விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
ஏவல் திணிவு1,432 கிலோகிராம்கள் (3,157 lb)
திறன்1,660 watts
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்ஏப்ரல் 4 2014
ஏவுகலன்ஏவுதளம்(பிஎஸெல்வி-XL
ஏவலிடம்சதீஸ் தவான்Satish FLP
ஒப்பந்தக்காரர்இஸ்ரோ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி சுற்றுப்பாதை
சுற்றுவெளிஜி.ஸ்.ஓ

விண்கல பறப்பாடு

தொகு

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.[2][3]

இதையும் பார்க்கவும்

தொகு


மேற்கோள்

தொகு

குறிப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு

மேலும் பார்க்க

தொகு

ககன் புவிநிலை காட்டி செய்மதி இடஞ்சுட்டல்

வெளியிணைப்பு

தொகு