பேச்சு:வித்தார கவி
வித்தார கவி சரியா? அல்லது வித்தாரக் கவி சரியா?
- அன்புள்ள பூவை,
- இணைப்பு கூட்டியமைக்கு நன்றி.
- நூல் பதிப்பில் ஒற்று மிகாமல் உள்ளது. வித்தாரம் என்பதை வடசொல் எனக் கொண்டு இவ்வாறு எழுதியுள்ளனர். எனவே அவ்வாறே நானும் குறிப்பிட்டுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:30, 15 மார்ச் 2013 (UTC)
Start a discussion about வித்தார கவி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வித்தார கவி.