பேச்சு:விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

விலங்குகளின் பெயர்ப் பட்டியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

“விலங்குகளின் பெயர்கள் பட்டியல்” எனும் தலைப்பு “விலங்குகளின் பெயர்ப் பட்டியல்” என்று இருந்தால் சரியாக இருக்குமென கருதுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:11, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வெறும் பெயர் மட்டும் இருப்பதை விட விலங்குகளின் பட்டியல் என்று தலைப்பிட்டு படங்களையும் இணைக்கலாம். -- மாகிர் (பேச்சு) 14:35, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம். உங்கள் விருப்பம். --சிவம் 18:25, 25 செப்டெம்பர் 2012 (UTC)

விலங்குகளின் பெயர்ப் பட்டியல் என்பதே நன்றாக உள்ளது. பெயர்களில் (குறிப்பாக ஆண், பெண் பெயர்களில்) ஈழத்து, தமிழக வழக்குகளையும் சேர்த்தால் நல்லது.--Kanags \உரையாடுக 21:03, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் கனகஸ் கட்டுரை தலைப்பை நீங்களும் பயனர் சுப்பிரமணி என்பவரும் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் (குறிப்பாக ஆண், பெண் பெயர்களில் ஈழத்து, தமிழக வழக்குகளையும்) என்பது எனக்கு புரியவில்லை எதை குறிப்பிடுகிறீர்கள்?? சரியாக விளக்கினால் மற்ற பயனர்களுக்கும் உதவியாக இருக்கும் நன்றி. --சிவம் 21:52, 25 செப்டெம்பர் 2012 (UTC)

Return to "விலங்குகளின் பெயர்ப் பட்டியல்" page.