விலங்குகளின் பெயர்ப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அனேகமான விலங்குகளில், முக்கியமாக கொல்லைப்படுத்தலுக்குட்பட்ட விலங்குகளில் ஆண், பெண், இளமையானவை ஆகியவற்றிற்குத் தனித்தனியான பெயர்கள் உண்டு.[1][2][3]
விலங்கு
தொகுவிலங்குகள் என்பது பொதுவாக நான்கு கால்களை கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன. விலங்கு என்பதற்கு தமிழ் அகராதியில் குறுக்கானது என்று பொருள். இவை பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன. அதேவேளை இவை இனப்பெருக்கத்துகாகக் குட்டிகளை ஈன்று கொள்கின்றன. அவற்றைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.
பெயர் | ஆண் | [[பெண்
]] !! இளமைப் பெயர் !! ஒலி !! உண்ணி | |||
---|---|---|---|---|---|
மாடு | எருது | பசு | கன்று | எருது எக்காளம், பசு கதறும் | தாவர உண்ணி |
ஆடு | கடா | மறி | குட்டி | கத்தும் | தாவர உண்ணி |
நாய் | கடுவன் | பெட்டை | குட்டி | குரைக்கும் | அனைத்துண்ணி |
பூனை | கடுவன் | பெட்டை | குட்டி | சீறும் | அனைத்துண்ணி |
பன்றி | ஒருத்தல் | பிணை | அனைத்துண்ணி | ||
மான் | கலை | பிணை | மறி, கன்று, குட்டி | தாவர உண்ணி | |
மரை | ஒருத்தல் | பெட்டை | தாவர உண்ணி | ||
நரி | ஓரி | பாட்டி | ஊளையிடும் | ஊனுண்ணி | |
ஓநாய் | குட்டி | ஊளையிடும் | ஊனுண்ணி | ||
குரங்கு | கடுவன் | மந்தி | குட்டி | அலம்பும் | அனைத்துண்ணி |
ஒட்டகம் | தாவர உண்ணி | ||||
கழுதை | கத்தும் | தாவர உண்ணி | |||
சிங்கம் | ஏறு | பெட்டை | குருளை | கர்ச்சிக்கும் / முழங்கும் | ஊனுண்ணி |
புலி | பறழ் | உறுமும் | ஊனுண்ணி | ||
யானை | களிறு | பிடி | கன்று | பிளிறும் | தாவர உண்ணி |
குதிரை | பறழ் | கனைக்கும் | தாவர உண்ணி | ||
கரடி | குட்டி | உறுமும் | அனைத்துண்ணி | ||
சிறுத்தை | உறுமும் | ஊனுண்ணி | |||
நண்டு | |||||
ஒட்டகச் சிவிங்கி | தாவர உண்ணி |
பறவை
தொகுபறவைகள் பொதுவாக இரண்டு கால்களையும் பல வடிவிலான அழகுகளையும் கொண்டதுடன் பல வகை உணவு பழக்கத்தையும், முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் தனது இனப்பெருக்கத்தினை பெருக்குகின்றன. பறவைகள் பட்டியலில் பின்வருமாறு.
பெயர் | ஆண் | பெண் | இளமைப் பெயர் | ஒலி | உண்ணி |
---|---|---|---|---|---|
மயில் | போத்து | பேடு/அளகு | குஞ்சு | அகவுதல் | அனைத்துண்ணி |
அன்னம் | பெடை/பேடை | பார்ப்பு | அனைத்துண்ணி | ||
கோழி | சேவல் | பேடு | குஞ்சு | கொக்கரித்தல், கூவும் | அனைத்துண்ணி |
காகம் | அண்டங் காகம் | அரசிக் காகம் | குஞ்சு | கரையும் | அனைத்துண்ணி |
மைனா | குஞ்சு | கத்தும் | அனைத்துண்ணி | ||
கிளி | பிள்ளை | பேசும்/ கொஞ்சும் | தாவர உண்ணி | ||
வாத்து | கத்தும் | அனைத்துண்ணி | |||
குயில் | கூவும் | அனைத்துண்ணி | |||
செம்பகம் | அனைத்துண்ணி | ||||
வான்கோழி | அனைத்துண்ணி | ||||
கொக்கு | ஊனுண்ணி | ||||
நீர்க்காகம் | ஊனுண்ணி | ||||
கழுகு | அலறும் | ஊனுண்ணி | |||
ஆந்தை | அலறும் | ஊனுண்ணி | |||
தேனீ | ரீங்காரமிடும் | தாவர உண்ணி | |||
புறா | குனுகும் | அனைத்துண்ணி | |||
குருவி | கீச்சிடும் | அனைத்துண்ணி | |||
வானம்பாடி | பாடும் | அனைத்துண்ணி |
ஊர்வனம்
தொகுபெயர் | இனம் | நஞ்சு | உண்ணி |
---|---|---|---|
பாம்பு | உண்டு/இல்லை | ஊனுண்ணி | |
ஓணான் | இல்லை | ஊனுண்ணி | |
பல்லி | உண்டு | ஊனுண்ணி |
டைனோபோட்டோ
தொகுபெயர் |
---|
திமிங்கிலம் |
சுறா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Woop Studios; Jay Sacher (2013), A Compendium of Collective Nouns: From an Armory of Aardvarks to a Zeal of Zebras, Chronicle Books, p. 9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4521-2952-5, archived from the original on 2015-09-15, பார்க்கப்பட்ட நாள் 2015-07-02
- ↑ "What do you call a group of ...?". Oxford Dictionaries. Archived from the original on 2011-11-23. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
- ↑ "Dictionary.com Animal Names". Archived from the original on 2007-11-14.