பேச்சு:விளாதிமிர் பூட்டின்
இதைப்பர்க்கவும் இக்கட்டுரையை இற்றைப்படுத்தலாமா?--shanmugam (பேச்சு) 17:37, 4 மார்ச் 2012 (UTC)
Untitled
தொகு- கண்டிப்பாக. அண்மைச் செய்திகளை தயங்காது இற்றைப்படுத்துங்கள். இங்கும் சேர்க்கலாம்.--இரவி (பேச்சு) 18:32, 4 மார்ச் 2012 (UTC)
- en:exit polls என உள்ளதால் தான் சிறு தயக்கம். அதிகாரப்பூர்வ முடிவு வெளிவந்துவிட்டதா என தெரியவில்லை.. தேடிப்பார்த்து நாளை திருத்துகிறேன். பதிலுக்கு நன்றி இரவி..--shanmugam (பேச்சு) 19:01, 4 மார்ச் 2012 (UTC)