பேச்சு:விளாதிமிர் லெனின்
Untitled
தொகுஸோவியத் ஒன்றியம் என்று எழுதுவதற்கு பதில் சோவியத் ஒன்றியம் என்றே எழுதலாமே--ரவி (பேச்சு) 15:53, 28 ஜூன் 2005 (UTC)
- Sure. -- Sundar 05:27, 29 ஜூன் 2005 (UTC)
நடுநிலைமை
தொகுஇக்கட்டுரைக்கு அண்மையில் கணக்கு ஏற்படுத்தாத நண்பர் பல தகவல்களைச் சேர்த்துள்ளார். இருப்பினும் கட்டுரை முழுமையும் லெனின் ஆதரவுச் சாய்வை வெளிப்படுத்துகிறது. தவிர, சொற் பயன்பாடும் கலைக் களஞ்சிய நடைப்படி அல்லாமல் பொது ஊடகம் அல்லது நாடகத் தமிழ் போன்று உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும். -- Sundar \பேச்சு 09:22, 26 ஜூலை 2007 (UTC) இக்கட்டுரை வாசிப்புக்கு உகந்ததாக மாற்றப்படவேண்டும். பல் இடங்களில் சொற்கள் திரும்ப வந்துள்ளன. நல்ல முயற்சிதான். சொற்களை மாற்றினாலே ஆதரவு சாயல் போய்விடும்.செல்வம் தமிழ்--செல்வம் தமிழ் 16:56, 8 பெப்ரவரி 2009 (UTC)
ஆதாரங்கள்
தொகுஇக்கட்டுரைக்கு ஆதாரங்கள் தேவை. இந்த கட்டுரையின் அரசியல் கூதூகலத்தை தவிர்த்து எழுதவேண்டும் . --Ginger 12:35, 17 ஜூன் 2009 (UTC)