பேச்சு:வி. வி. கிரி
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic கேள்வி
கேள்வி
தொகு- ஜனாதிபதி அல்லது அதிபர்- எது தகுந்த சொல் president-க்கு ?
- death at office - தமிழ் சொல்?
Vatsan34 15:03, 8 அக்டோபர் 2009 (UTC)
- சனாதிபதி, அதிபர் ஆகிய இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன. இந்தியாவைப் பொருத்த வரை குடியரசுத் தலைவர் என்றே அழைக்கலாம். death at office = பதவியில் இருந்த போதே இறந்தார்.--ரவி 15:35, 8 அக்டோபர் 2009 (UTC)