இதன் தலைப்பை மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்வது ?

புதிய தலைப்பினைக் கூறவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 19 பெப்ரவரி 2014 (UTC)

வேட்டுவ கவுண்டர் என்னும் தலைப்பை கொங்கு வேட்டுவ கவுண்டர் என மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளதன்படி, வேட்டுவக் கவுண்டர் என்ற பெயரே உள்ளது. மேலும் கொங்கு வேட்டுவ கவுண்டர் என்ற வழிமாற்றும் உள்ளது. --AntonTalk 05:16, 20 பெப்ரவரி 2014 (UTC)

வணக்கம், ஏன் இந்த கட்டுரையை தொகுக்க அனுமதிகள் இல்லை. இக்கட்டுரையை மேம்படுத்தவிடாமல் செயல்படுகிறீர்கள்.

காரணங்கள்: பதிப்புரிமை மீறல், சொந்தக் கருத்து, கலைக்களஞ்சிய நடையில் இல்லை, அறிவுறுத்தல்களை ஊதாசீனம் செய்து தொகுப்பது அல்லது தொகுத்தல் போர். --AntonTalk 04:37, 22 பெப்ரவரி 2014 (UTC)

வணக்கம் திரு.ஆண்டனோ அவர்களே, நாங்கள் இந்த விக்கிபிடியா கலைக்களஞ்சியத்துக்கு புதியவர்கள்.அதனால் சில தவறுகள் உருவாகின. அது மட்டும் இன்றி நாங்கள் கொடுத்த தகவல்கள் முற்றிலும் உண்மை. அதற்கான ஆதாரங்களும் தரப்பட்டன. அவை போதுமானவை என்று என்னினோம். இப்போது புரிந்துகொன்டோம் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரவேண்டும் என்பதை.எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையே பிற பிளாக்குகளில் பத்ந்துள்ளோம். இனி இதுபோன்று நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறோம். தாங்கள் தயவுகூர்ந்து தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அது மட்டும் இன்றி நீங்களும் சற்று தெளிவான கருத்துக்களை வழங்கினால் மிக உதவியாக இருக்கும்.

வணக்கம், நீங்கள் குறிப்பிடுவதை சற்று தெளிவாக விளக்குவீர்களா?--AntonTalk 08:05, 2 சூலை 2014 (UTC)Reply

இந்த மாதிரி சாதிகளைப் பற்றியும் அவர்களை அரச குலங்களொடு தொடர்பு படுத்துவதும் தொடர்ந்து நடக்கிரது. அவற்றுக்கு வரலாறு தொல்லியல் மொழியியல் மானுடவியல் சமூகவியல் துறை வல்லுநர்கள் அதற்கான பல்கலைக்கழகங்களின் உதவியோடு எழுதிய நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் மேற்கோள் காட்டி எழுத வேண்டும். வலைபூக்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:06, 3 அக்டோபர் 2014 (UTC)Reply

இக்கட்டுரையை தொகுக்க இயலவில்லை,இதன் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

கட்டுரை விக்கிக்கு ஏற்றவாறு தக்க ஆதாரத்துடன் எழுதப்படவில்லை. நிறைய செய்திகள் ஆதாரங்கள் இன்றியே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இருப்பதால் நிர்வாகியால் தொகுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்பக்கத்தினை தொகுக்க இயலாது. தாங்கள் எழுத விரும்புவதை மணற்தொட்டியில் எழுதுங்கள். விக்கிப்பீடியாவிற்கு தக்கவாறு மேம்பாடுகள் செய்தபின்பு அதனை இப்பக்கத்தினை தொகுக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:38, 13 மார்ச் 2015 (UTC)

தலைப்பை மாற்றவும்

தொகு

வேட்டுவக்கவுண்டர் என இருக்கும் இக்கட்டுரையை கொங்கு வேட்டுவக்கவுண்டர் என மாற்றவும் அதற்கான ஆதாரம் கீழே இணைத்து உள்ளேன். [1]

கொங்கு வேட்டுவக்கவுண்டர் என மாற்றுக

தொகு

வேட்டுவக்கவுண்டர்களும் கொங்கு இனம் தான் அதற்கான சான்று சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் வேட்டுவப் பெண் ஷாலினியை கொங்கச்செல்வி குடுமலையாட்டி என பாடியுள்ளார்.அந்த பாடல் வரிகள் கீழே

கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்

அதன் முழுப்பாடல் கீழ்கண்ட பக்கத்தில் உள்ளது காணவும்.[2]ஆதலால் வேட்டுவக்கவுண்டர் என இருக்கும் இந்த கட்டுரையின் தலைப்பை கொங்கு வேட்டுவக்கவுண்டர் என மாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ள சாதிகளில் வேட்டுவக் கவுண்டர் (Vettuva Gounder) என்றே உள்ளது. கொங்கு வேட்டுவ கவுண்டர் என்ற வழிமாற்றும் இக்கட்டுரைக்கு உள்ளது. --AntanO 14:11, 8 செப்டம்பர் 2015 (UTC)

இக்கட்டுரையை தொகுக்க முடியவில்லை, ஏன் தொகுப்பிற்கு வழி கூறுங்கள்.

வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்

தொகு
  • அண்டை வேட்டுவர்
  • அரிச்சந்திர வேட்டுவர்
  • அந்தி வேட்டுவர்
  • அக்னி வேட்டுவர்
  • அந்துவ வேட்டுவர்
  • அன்னல் மீளவேட்டுவர்
  • அல்லாள வேட்டுவர்
  • ஆப்ப வேட்டுவர்
  • அமர வேட்டுவர்
  • இரும்புலி (இரும்புளை) வேட்டுவர்
  • ஆமை வேட்டுவர்
  • இந்திர வேட்டுவர்
  • இலங்கை வேட்டுவர்
  • உண்ணாடி வேட்டுவர்
  • ஈங்குறு வேட்டுவர்
  • உதிர வேட்டுவர்
  • உண்ணாடி வேட்டுவர்
  • உம்பி வேட்டுவர்
  • உத்திர வேட்டுவர்
  • உயிர் வேட்டுவர்
  • உயர வேட்டுவர்
  • உறுமுக வேட்டுவர்
  • உரிமைப் படை வேட்டுவர்
  • கஞ்சி வேட்டுவர்
  • ஊராளி வேட்டுவர்
  • கதிரிகளனை வேட்டுவர்
  • கதிப்ப வேட்டுவர்
  • கரட்டு வேட்டுவர்
  • கதுகாலி வேட்டுவர்
  • கருவளி வேட்டுவர்
  • கரடி வேட்டுவர்
  • கரும் புனித வேட்டுவர்
  • கரிப்படை வேட்டுவர்
  • கரைய வேட்டுவர்
  • கருவண்ட வேட்டுவர்
  • கவுண்டி வேட்டுவர்
  • களங்க வேட்டுவர்
  • கள்ளை வேட்டுவர்
  • கற்பூர வேட்டுவர்
  • கன்னி வேட்டுவர்
  • காக்காவாடி வேட்டுவர்
  • காச வேட்டுவர்
  • காட்டு வேட்டுவர்
  • காரி வேட்டுவர்
  • காவலர்
  • காவலன் குறும்பில்லர்
  • காவலன் மன்றாடி
  • காவலன் மேலைக் கறையர்
  • காவலன் வளவர்
  • காவலர் வெண்கொற்றர்
  • காடை வேட்டுவர்
  • காரிய வேட்டுவர்
  • காழைய வேட்டுவர்
  • கிழங்க வேட்டுவர்
  • கீரந்தை வேட்டுவர்
  • கீரை வேட்டுவர்
  • குடுமி வேட்டுவர்
  • குருக்கல் வேட்டுவர்
  • குளுவ வேட்டுவர்
  • குறுங்காடை வேட்டுவர்
  • குறும்ப வேட்டுவர்
  • குறுண்டி வேட்டுவர்
  • குன்னாடி வேட்டுவர்
  • கூச்சந்தை வேட்டுவர்
  • கூத்தாடி வேட்டுவர்
  • கூரம்ப வேட்டுவர்
  • கொடுகத்தாளி வேட்டுவர்
  • கொட்டாப் புலி வேட்டுவர்
  • கொடுமுடி வேட்டுவர்
  • கோமுக வேட்டுவர்
  • கொல்லி வேட்டுவர்
  • கொன்றை வேட்டுவர்
  • கோதண்ட வேட்டுவர்
  • கோமாளி வேட்டுவர்
  • கௌதாரி வேட்டுவர்
  • சரக்கு வேட்டுவர்
  • சர்க்கரை வேட்டுவர்
  • சாக்களி வேட்டுவர்
  • சாதி வேட்டுவர்
  • சாந்தப்படை வேட்டுவர்
  • சாத்தந்தை வேட்டுவர்
  • சித்ச வேட்டுவர்
  • சித்த வேட்டுவர்
  • சிலை வேட்டுவர்
  • சிறத்தலை வேட்டுவர்
  • சாந்தப்படை வேட்டுவர்
  • சுண்ட வேட்டுவர்
  • சுரண்டை வேட்டுவர்
  • சுல்லி வேட்டுவர்
  • சுறண் வேட்டுவர்
  • செங்கண் வேட்டுவர்
  • செம்ப வேட்டுவர்
  • சேதாரி வேட்டுவர்
  • சேர வேட்டுவர்
  • சொட்டை வேட்டுவர்
  • சொர்ண வேட்டுவர்
  • தழும்ப வேட்டுவர்
  • தரைய கரைய
  • தாலி வேட்டுவர்
  • திட்ட வேட்டுவர்
  • தும்பை வேட்டுவர்
  • துர்க்கை வேட்டுவர்
  • பள்ள வேட்டுவர்
  • பம்பை வேட்டுவர்
  • பரந்தை வேட்டுவர்
  • பருத்தி வேட்டுவர்
  • பௌத்ரம் வேட்டுவர்
  • மணிய வேட்டுவர்
  • மலைய வேட்டுவர்
  • மந்திர வேட்டுவர்
  • மயில வேட்டுவர்
  • மாடந்தை வேட்டுவர்
  • மாச்சாடி வேட்டுவர்
  • மாந்தப் படை வேட்டுவர்
  • மான வேட்டுவர்
  • முரட்டு வேட்டுவர்
  • முகிழ வேட்டுவர்
  • மும்முடி வேட்டுவர்
  • முழக்க வேட்டுவர்
  • முளை வேட்டுவர்
  • முன்னை வேட்டுவர்
  • மூளை வேட்டுவர்
  • மூல வேட்டுவர்
  • மொயர வேட்டுவர்
  • மோளை வேட்டுவர்
  • மோக்காளி வேட்டுவர்
  • மின்ன வேட்டுவர்
  • பலகை வேட்டுவர்
  • பலத வேட்டுவர்
  • பறவை வேட்டுவர்
  • பரப்பள வேட்டுவர்
  • பரிப்படை வேட்டுவர்
  • பறைப்படை வேட்டுவர்
  • பத்திர வேட்டுவர்
  • பாண்டிய வேட்டுவர்
  • பாசறை வேட்டுவர்
  • பால வேட்டுவர்
  • பாரி வேட்டுவர்
  • பிரம்ப வேட்டுவர்
  • பீச்ச வேட்டுவர்
  • புன்னாடி வேட்டுவர்
  • புதர வேட்டுவர்
  • புன்ன வேட்டுவர்
  • புட்ப வேட்டுவர்
  • புலி வேட்டுவர்
  • புள்ளை வேட்டுவர்
  • பூச்சந்தை வேட்டுவர்
  • பூவாணிய வேட்டுவர்
  • பூலுவன் உத்தரர்
  • பூலுவன் குப்பகள்
  • பூலுவன் செய்யகள்
  • பூலுவன் பெரும்பற்றார்
  • பூலுவன் மயிலர்
  • பூலுவ வேட்டுவர்
  • பூழை வேட்டுவர்
  • பெயர வேட்டுவர்
  • பெருமாள் வேட்டுவர்
  • பேரீஞ்சை வேட்டுவர்
  • பொன்ன வேட்டுவர்
  • மினுக்க வேட்டுவர்
  • மீள வேட்டுவர்
  • மின்ன வேட்டுவர்
  • ராசி வேட்டுவர்
  • வராக வேட்டுவர்
  • வடுக வேட்டுவர்
  • வன்னி வேட்டுவர்
  • வாகை வேட்டுவர்
  • விசயமங்கல வேட்டுவர்
  • விளக்கு வேட்டுவர்
  • வில்லி வேட்டுவர்
  • விறகு வேட்டுவர்
  • வினைய வேட்டுவர்
  • வீர வேட்டுவர்
  • வெங்கச்சி வேட்டுவர்
  • வெள்ளை வேட்டுவர்
  • வெற்ப வேட்டுவர்
  • வேல் வேட்டுவர்
  • வேந்தை வேட்டுவர்
  • வேதகிரி வேட்டுவர்
  • ஜெய வேட்டுவர்
  • ஜெயவேந்த வேட்டுவர்

வேட்டுவக் கவுண்டர் எனும் இக்கட்டுரையை தொகுக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை, உரையாடல் பகுதியில் தரப்பட்ட வேட்டுவக் கவுண்டர் குலப் பிரிவுகளும் தரவேற்றம் செய்யப்படவில்லை.எப்போது இதை தொகுக்க இயலும், எவ்வாறு தொகுக்க இயலும்,

முத்தரையர் வேட்டுவ கவுண்டர் தலைப்பை நீக்கல் தொடர்பாக

தொகு

மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, வேட்டுவக் கவுண்டர் பக்கத்தில் முத்தரையர் வேட்டுவ கவுண்டர் என்ற தலைப்பை நீக்கியதை நீங்கள் மீளமை செய்துள்ளீர்கள், தமிழகத்தில் வேட்டுவக்கவுண்டர் மற்றும் முத்தரையர்கள் வேறு வேறு இனத்தை சார்ந்தவர்கள் ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் எந்த ஒரு மேற்கோள்களும் காட்டமல் முத்தரையர் வேட்டுவக்கவுண்டர் என்ற தலைப்பை புகுத்தியுள்ளனர் ஆதலால் தான் அந்த பகுதியை மட்டும் நீக்கினேன். தமிழக்கத்தில் முத்தரையர்கள் வேறு வேட்டுவக்கவுண்டர் வேறு இனக்குழுவாக வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் முத்தரையர் சம்பந்தமான பதிவுகளை நீக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. பிரபாகரன் சுப்பராயன் (பேச்சு) 12:28, 1 அக்டோபர் 2019 (UTC)Reply

வேட்டுவர் -> வேட்டுவக்கவுண்டர்

தொகு

வேட்டுவர் என்று தமிழக அரசு சான்றிதழில் இருந்த பெயர் எப்போது? ஏன்? யாரால் வேட்டுவக்கவுண்டர் என மாற்றப்பட்டது ? வரலாறு செய்தி தேவை.


1975க்கு பிந்தய சான்றிதழ்களில் தான் வேட்டுவர் என்பதற்கு பதிலாக கவுண்டர் என்ற பட்டபெயர் தவறாக சேர்க்கப்பட்டுவிட்டது உண்மையில் வேட்டுவர் என்ற வினை வகை ஆடூஉத்திணைப்பெயர் தான் ஏற்புடையது அப்படித்தான் நம் முன்னோர் வழிவழியாக நமக்கு சொன்னது.

சமஸ்கிருத வடமொழி வழி கவுண்டர் என்ற போலி மாயை கொண்டு வேட்டுவர் என்ற தொல்குடி பெருமை சீர் கொட்டு வருகிறது

இந்த பக்கம் வலுவாக சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும். விளம்பரம் போல வாய்க்கு வந்தது கைக்குவந்தது என கொங்கு வேட்டுவ கவுண்டர் எழுதப்பட்டு இருப்பது கொடுமை.

இன்றைய வேட்டுவர் இன்னும் தொல்காப்பியம் கற்று தன் நிலை உணர வேண்டும்


இப்படிக்கு யான்,

செந்தமிழ் இயற்கை சிவணிய,

நிலம் பொழுது எனும் முதல் இரண்டின் இயல்பில்,

ஒரு குடி வேட்டுவர் ஆணுக்கும், அதற்கு நிகரான வேறு ஒரு குடி வேட்டுவர் பெண்ணுக்கும் கருவாகி பிறந்து,

வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர் மரபு வழி உரிப்பொருள்

உணர்ந்து, அறிந்து, தெரிந்து, காப்புக்கட்டு புரிந்து,

வேட்டு வினையாடவே வாழும் வேட்டுவர் 106.197.69.71 06:57, 23 மார்ச்சு 2024 (UTC)Reply

  1. http://www.dinamani.com/edition_trichy/article764375.ece
  2. http://www.tamilkalanjiyam.com/literatures/aimperum_kaappiyangal/silappadhikaram_ex2.html#.VeVC0NbhUup
Return to "வேட்டுவக் கவுண்டர்" page.