பேச்சு:வேத சாரம்
'வேத சாரம்' என்பது கலைச் சொல்லல்ல, பேச்சு வார்த்தையே ஆகும். . வேதாந்தம் என்பது கலைச் சொல்லாகும். அதனால் தலைப்பை வேதாந்தம் என மாற்றி விடலாம். வேதாந்தம் பக்தி காலத்தில் தோன்றியது; இதில் பல சாரார்கள் உளர்.--விஜயராகவன் 16:42, 28 டிசம்பர் 2006 (UTC)
வேதாந்தம் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது இது வேதாந்தம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரை அன்று வேத சாரம் என்பது வேதத்தின் பயனைக் குறிப்பது ஆகும்.--நிரோஜன் சக்திவேல் 16:45, 28 டிசம்பர் 2006 (UTC)
நீக்கப் பரிந்துரை
தொகுஇக்கட்டுரையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பவை இத்தலைப்புக்குத் தொடர்பானவையோ அல்லது கலைக்களஞ்சியத்துக்கு ஏற்புடையவையோ அல்ல. இவற்றை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்பதே எனது கருத்து. இப் பயனர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதில் ஐயமில்லை. இந்த ஐபி முகவரியைத் தடை செய்யவேண்டும். மயூரநாதன் 15:34, 22 செப்டெம்பர் 2009 (UTC)