பேச்சு:வேப்பன்வலசு
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam
@Yokishivam: வேப்பன்வலசும் பழனி வட்டத்தின் வருவாய் கிராமம் என்று மட்டுமே இங்கு உள்ளது. பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் என்று இங்கு அரசு இணையதளத்தில் இல்லை. பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது என்பதை நீக்கிவிடலாமா?--Booradleyp1 (பேச்சு) 14:39, 20 சூலை 2015 (UTC)
@Booradleyp1: இக்கிராமம் அமரபூண்டி ஊராட்சியின் ஆளுமைக்குட்பட்ட கிராமம், ஆனால் வருவாய் கிராமம், இதெற்கென கி. நி. அலுவலர், வருவாய் கணக்குகள் தனியே உண்டு --Yokishivam (பேச்சு) 14:45, 20 சூலை 2015 (UTC)
@Booradleyp1: பழனி வருவாய் வட்டத்தில் 62 கிராமங்கள் உள்ளன, ஆனால் பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சி மன்றம் மட்டுமே உள்ளது. கூடிய விரைவில் அனைத்து தகவல்களையும் முழுமையாக திரட்டி இணைத்திடுகிறேன். அருள் கூர்ந்து பொறுத்தருள்க --Yokishivam (பேச்சு) 14:49, 20 சூலை 2015 (UTC)