பேச்சு:வேளாண்மை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic கட்டுரை உரை திருத்தம்
குறிப்புகள்
தொகு- U.S. வேளாண்மைத் திணைக்களத்தின் வெளிநாட்டு வேளாண்மை சேவை :
- கோவை வேளாண் பல்கலைக்கழகம்
- வேளாண் காப்புக் குழு
- ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு
கட்டுரை உரை திருத்தம்
தொகுParvathisri, "வேளாண்மை" கட்டுரையை உரைதிருத்தி வருவதற்குப் பாராட்டு! சில கலைச்சொற்களைத் தமிழாக்கியும், கருத்துகளைத் தெளிவுற விளக்கியும் சில திருத்தங்களை நானும் செய்து வருகிறேன். நீங்களும் தொடருங்கள்!--பவுல்-Paul (பேச்சு) 02:05, 6 மார்ச் 2012 (UTC)
- நன்றி பவுல்......கூட்டு முயற்சி காட்டும் பலன்.... - Parvathisri
- கருவான இக்கட்டுரையைப் பெருமளவு திருத்தியமைத்ததற்கு நன்றி, பார்வதி. உதவிய மற்றவர்களுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 06:57, 7 அக்டோபர் 2012 (UTC)
தேவைப்படும் மேம்பாடுகள்
தொகு- உடனடியாக கட்டுரை உருவாக்க வாய்ப்பில்லாத, அளவுக்குக் கூடுதலான சிகப்பு இணைப்புகளை நீக்குதல்
- கூகுள் மொழிபெயர்ப்பை படிக்க இலகுவாகவும், இயல்பான உரைநடையாகவும் மாற்றல்
- வேளாண்மை, தமிழர்களின் தொன்மையான தொழில்களில் ஒன்று என்பதால், தமிழ் இலக்கியங்கள், தமிழ் அறிவு மூலங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டல்.
- உள்ளூர் வேளாண் முறைகளை விரிவாக பதிவு செய்தல்.--இரவி (பேச்சு) 14:30, 6 மார்ச் 2012 (UTC)
- ஆம், தற்போது கட்டுரையில் பெருமளவு மேலைநாடுகளை மையமாகக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று சேர்த்து வருகிறேன். இன்னும் நிறைய சேர்க்க வேண்டும். பின்னர் உரை நீண்டுள்ளது. அதனால் இங்குள்ள உரையைக் கொண்டு துணைத்தலைப்புகளில் கட்டுரைகளாகத் தொடங்கிவிட்டு இங்கு ஒரு சுருக்கத்தை மட்டும் இட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:54, 7 அக்டோபர் 2012 (UTC)