பேச்சு:வேளிர் (தமிழகம்)

விக்கியில் கட்டுரைகள் பொதுவாகவே எழுத வேண்டும். இக்கட்டுரையின் முதல் பத்தியின் கடைசியில் குறிப்பிடுகிறோம், பயன்படுத்துகிறோம் என்று உள்ளது. அதனை குறிப்பிடுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன். இல்லையெனில் "இடுகிறார்கள்" என்பதை " இடப்படுகிறது" என்றும் எழுதலாம். --இராஜ்குமார் 10:38, 18 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இந்த விரிவு ஆய்வுக்கு உரியது. --Sengai Podhuvan (பேச்சு) 13:41, 19 மார்ச் 2014 (UTC)

Add more info to the summary

தொகு

{{edit semi-protected}}. இவ்வேள்குலத் தோர் தம்மாற் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பிரதேசங்களிற் கோட்டை முதலிய அரண்களைப் பெருக்கித் தம் தலைவரின்கீழ் அமைதியுடன் அமர்ந்து வந்தனர். இங்ஙனம், நாடுகளிற் றங்கியவர் 'பதிக்குரியோர் ' என்னும் பொருள்கொண்ட கிழார் எனவும், தம் முயற்சித்திறந்தோன்ற மருதநில மக்கள் எனவும், தம் ஆதிகாட்டி னடியாக வேளிர், வேளாளர் எனவும் பெயர் பெற்றனர். ஆந்திர நாட்டாரும் இன்னோரை (வேண்மார் என்பதன் திரிபாக) வேலமா என்பர். ஆரியவகுப்பினருள் க்ஷத்ரிய-ஜா தியைச் சேர்ந்த இவர்கள், தம் நாடு செழித்தல்கருதி வணங்கிவந்த தெய்வம், ஆரியமக்கள் வணங்கிவந்த தெய்வங்களுள் இந்திரனாவன் : வேந்தன் மேய தீம்புன லுலகமும்” என்றார் தொல்காப்பியனார். (பொருளதி. அகத் திணை. சூத்-ரு.) இவ்வேளாளர், ஆதியிற் கங்கா தீரங்களில் வாழ்ந்த வராதலின், இவர்கள் தம்மைக் ' கங்கா - புத்திரர் ' ' கங்கை - வமிசத் தவர்' எனக் கூறிக்கொள்வர். இவர்களை ஆண்ட சிற்றரசர் வேளிர் அல்லது வேண்மார் எனப்படுவர்.[1] Anthrodox (பேச்சு) 10:55, 29 சூலை 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேளிர்_(தமிழகம்)&oldid=3483036" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேளிர் (தமிழகம்)" page.