பேச்சு:வைணவ சமயம்

வைணவ சமயம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைணவ சமயம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைணவ சமயம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைணவ சமயம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

முழுமையாக்கம்

தொகு

இக்கட்டுரையில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்தில் வளர்ந்த ஸ்ரீவைணவம் (விசிஷ்டாத்வைதம்) பற்றிய கருத்துகளே காணப்படுகின்றன. இது பக்கச் சார்புடையதாகும். இதை முழுமையான வைணவசமயம் சார்ந்த கட்டுரையாகக் கருதமுடியாது. இந்தியாவில் அனைத்து வைணவர்களும் பின்பற்றும் சம்பிரதாயங்களையும் குறிப்பிட வேண்டும். துவைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம், துவிதாத்வைதம் என்ற நான்கும் வைணவத்தைச் சார்ந்ததே. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:55, 28 மே 2013 (UTC)Reply

விசிஷ்டாத்வைதம் த்வைத அத்வைத கொளகைகளின் கலப்பு. அது சைவத்தையும் வைணவத்தையும் இரண்டையுமே சேர்த்தது.

மனிதனும் தெய்வம் என்பது த்வைதம்-சைவம்

மனிதன் தெய்வம் வேறு அத்வைதம் - வைணவம்

மனிதன் சில விடயங்களில் தெய்வத்தை ஒத்திருக்கிறான் - விசிஷ்டாத்வைதம்

சுத்தாத்வைதம்?

துவிதாத்வைதம்? போன்றவை என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:00, 29 மே 2013 (UTC)Reply

இவை பரமாத்மா ஜீவாத்மா இரண்டையும் சார்ந்த கருத்துகள். இவை அனைத்துமே வீடு பேறு நிலையில் ஜீவாத்மா இறைவனை அடைய காட்டப்படும் சித்தாந்தங்கள் (வழிமுறைகள்). துவைதம்(ஜீவனும் பிரம்மமும் வேறு வேறு) அத்வைதம் (இரண்டும் ஒன்று) என்பதை மாற்றிக் குழப்பிக் கொள்ள வேண்டாம் கூடிய விரைவில் கட்டுரைகளைத் தொடங்குகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:22, 29 மே 2013 (UTC)Reply

\\கூடிய விரைவில் கட்டுரைகளைத் தொடங்குகிறேன்.\\   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:42, 29 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைணவ_சமயம்&oldid=3751606" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைணவ சமயம்" page.