பேச்சு:வ. பி. சந்திரசேகர்

There are no discussions on this page.

vakkadai வக்கடையா வாக்கடையா என்று தெரியவில்லை. கூகுள் செய்ததில் வக்கடை என்ற சொல்லும் இருக்கிறது, ஆனால் வாக்கடை என்ற பெயரில் ஊரே உள்ளதால் வாக்கடை என்பதே சரியாக இருக்கும் என்பது என் எண்ணம். இதுபற்றி உறுதியாகத் தெரிந்தவர்கள் திருத்தி கட்டுரைப் பெயரையும் மாற்றவும். நன்றி!. - தமிழ்த்தம்பி (பேச்சு) 21:24, 31 ஆகத்து 2014 (UTC)

இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு) நீர் பாய்வதற்காக வரப்பில் வெட்டிவிடப்படும் மடை.

Return to "வ. பி. சந்திரசேகர்" page.