பேச்சு:ஹர்த்தால்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இக்கட்டுரைக்கு சான்று சேர்த்தல், சிறப்பு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:36, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

இப்பெயரில் கட்டுரையைத் துவங்க விருப்பமேயில்லை. கூகுளில் தேடிய போது, 27,000+ முடிவுகள் கிட்டின. அப்படியென்றால் இந்த சொல் பரவலாக இருப்பதாகத் தானே அர்த்தம்! பல நாளேடுகள் இதைப் பயன்படுத்தியுள்ளன. எனவே, எழுத வேண்டியதாயிற்று! சான்றுகள் சேர்த்துவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:17, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹர்த்தால்&oldid=1526639" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹர்த்தால்" page.