பேச்சு:ஹியூஜென்ஸ் (விண்கலம்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
விண்ணுளவி என்பதை
- விண்ணுலவி என
மாற்றுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:07, 20 சூன் 2012 (UTC)
- இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என நினைக்கிறேன் ஐயா. உலவி என்பது சாதாரணமாக உலவித்திரிவது. இதனால் எவ்விதப் பயன்பாடும் இராது. விண்ணுளவி spaceprobe என்பது உளவு பார்ப்பது போல் விண்ணாய்வி என்ற பொருளைத் தரும் என நினைக்கிறேன். விண்ணாய்வி, விண்ணுளவி இரண்டு சொற்களையும் அறிவியல் எழுத்தாளர் ஜெயபாரதன் பயன்படுத்தியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 11:17, 20 சூன் 2012 (UTC)
- கனகசீர் கருத்து சரி. பிழை தோன்றா வகையில் கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 19:47, 12 திசம்பர் 2012 (UTC)
- மீண்டும் செய்யப்பட்ட திருத்தம் 'உலவி', 'உளவி' என்னும் சொற்களை விளக்கப் போதுமானதாக இல்லை என்றாலும், 'உளவி' என்னும் அறிவியல் கலைச்சொல் வழக்குக்கு வரவேண்டும் என்பதற்காக ஏற்கத்தான் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 21:18, 12 திசம்பர் 2012 (UTC)
- கனகசீர் கருத்து சரி. பிழை தோன்றா வகையில் கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 19:47, 12 திசம்பர் 2012 (UTC)
- உங்கள் குறிப்பை மீண்டும் சேர்த்திருக்கிறேன். இக்கட்டுரையை விரைவில் இற்றைப்படுத்துகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:43, 12 திசம்பர் 2012 (UTC)
- நன்றி. தமிழ் வளரும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:29, 13 திசம்பர் 2012 (UTC)