பேச்சு:(2,4,6- டிரைமெத்தில்பீனைல்) தங்கம்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி

@கி.மூர்த்தி சுழல் ஐமம் கட்டமைப்பில் இது படிகமாகிறது என்பதில் ஐமம் என்பது என்ன?--Thamizhpparithi Maari (பேச்சு) 07:09, 20 சனவரி 2020 (UTC)Reply

தனிமூலக்கூறுகள் பல சேர்ந்து பலபடி உருவாகிறது. தனிமூலக்கூறை ஒற்றைப்படி அல்லது ஒருமம் என்கிறோம். இரண்டு மூலக்கூறுகள் சேர்ந்தால் அதை இருமம் என்கிறோம். இந்த வரிசையில் 5 மூலக்கூறுகள் சேர்ந்து உருவாதலை ஐமம் என்று கூறியிருக்கின்றேன். ஒருமம், இருமம் என்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆங்கிலத்தில் monomer, dimer, trimer, tetramer, pentamer வரிசையில் அவை அழைக்கப்படுகின்றன.--கி.மூர்த்தி (பேச்சு) 08:14, 20 சனவரி 2020 (UTC)Reply
Return to "(2,4,6- டிரைமெத்தில்பீனைல்) தங்கம்" page.