பேச்சு:2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்

இன்றிலிருந்து 3 வார காலத்திற்குள் இக்கட்டுரையில் உள்ளடக்கங்களை சேர்த்து, விரிவுபடுத்துவேன் என உறுதியளிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:58, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி செல்வா. இக்கட்டுரை இக்காலத்து நிகழ்வு பற்றியது. எனவே இதனை இப்போது இதனை முடிக்காவிட்டால் பின்னர் எழுதுவது கடினமாக இருக்கும். பின்னர் இவற்றுக்கான ஆதாரங்களும் கிடைக்க மாட்டாது. இக்கட்டுரை அவசியமானது என நீங்கள் கருதினால் எழுதுங்கள்:).--Kanags \உரையாடுக 09:21, 8 செப்டம்பர் 2015 (UTC)

விதையை விதைத்தவன், ஆரம்பநிலையிலாவது தண்ணீர் ஊற்றி வளர்த்தல்தானே முறை. இது போன்று மேலும் சில கட்டுரைகளை நான் விரிவாக்க வேண்டியுள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடிக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:32, 8 செப்டம்பர் 2015 (UTC)

சேர்க்கவேண்டிய துணைத் தலைப்புகள்

தொகு
  • உள்நாட்டுப் பாதுகாப்பு
  • நீதி
  • விவசாயம்
  • மின்சாரம்
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
  • சாலைப் போக்குவரத்து
  • விமானப் போக்குவரத்து
  • கப்பல் போக்குவரத்து
  • தொழிற்துறை
  • வர்த்தகம்
  • இரசாயனம் மற்றும் உரம்
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
  • துணி உற்பத்தி
  • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்
  • அறிவியல் மற்றும் தொழினுட்பம்
  • தகவல், தொலைத்தொடர்பு
  • கல்வி
  • மாநிலங்களுடனான உறவு
  • சுற்றுச்சூழல்
  • சுகாதாரம்
  • உடல்நலம்
  • விண்வெளி
  • குடிநீர்
  • உணவு பதப்படுத்துதல்
  • உணவு மற்றும் நுகர்பொருள்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
  • சிறுபான்மையினர் நலத்துறை
  • பழங்குடியினர் நலம்
  • சமூக நீதி மற்றும் மேம்பாடு
  • மனிதவள மேம்பாட்டுத்துறை
  • சுற்றுலா
  • விளையாட்டு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"

தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

Return to "2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்" page.