பேச்சு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
தகவல்கள் விரைவில் அட்டவணைப்படுத்தப்படும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:14, 14 பெப்ரவரி 2015 (UTC)
- இன்னிங்சு, கட்ரிக், ரன் அவுட் என்பவற்றுக்கு கலைச்சொற்களைப் பயன்படுத்த வேன்டும். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:54, 18 பெப்ரவரி 2015 (UTC)
விருப்பம்; இயன்றளவு செய்கிறேன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:13, 18 பெப்ரவரி 2015 (UTC)
இதனை வார்ப்புருவாக அல்லாமல் புதிய கட்டுரை வெளி ஒன்றுக்கு மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:21, 28 பெப்ரவரி 2015 (UTC)
- Kanags, பக்கம் சற்று நீண்டுவிட்டதாக தாங்கள் நினைப்பதாக உணர்கிறேன். சதமடித்தவர்கள், ஆட்டநாயகர்கள் குறித்த அட்டவணைகள் மட்டுமே இறுதியாட்டம் வரை விரிவடையும்; மற்றபடி, புதியக் கூறுகளை சேர்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. புதிய கட்டுரை வெளி ஒன்றுக்கு மாற்றுவது குறித்து எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:35, 1 மார்ச் 2015 (UTC)
- ஆங்கில விக்கியில் தனிக் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் என்பதனை இன்று கவனித்தேன்: List of 2015 Cricket World Cup statistics தமிழ் விக்கியில் என்ன செய்யலாம் என்பது குறித்து பயனர்களின் கருத்து தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:01, 3 மார்ச் 2015 (UTC)
- புதிய கட்டுரை வெளிக்கு மாற்றிவிட்டேன். தலைப்பினை சீர்படுத்த யாராவது நினைத்தால், உதவலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:42, 5 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2015_துடுப்பாட்ட_உலகக்கிண்ண_புள்ளிவிவரம்&oldid=3977467" இலிருந்து மீள்விக்கப்பட்டது