பேச்சு:2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்

இந்த கட்டுரையை விக்கிசெய்திக்கு நகர்த்தலாம். :) சட்டமன்றத் தேர்தலைப் பற்றிய கட்டுரையிலோ, தேர்தல் ஆணையத்தைப் பற்றியோ ஆணையத்தின் செயல்பாடுகளை பற்றிய விவரங்களை தரலாம். இந்த குறிப்பிட்ட கட்டுரையானது செய்தி வடிவில் உள்ளது போல் இருக்கிறது. ஆவண செய்யுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:04, 25 மார்ச் 2016 (UTC)

ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையைத் தரவேண்டும் எனும் நோக்கத்திலேயே இக்கட்டுரை துவக்கப்பட்டது. இங்குள்ள தகவல்களை தேர்தல் ஆணையம் குறித்த கட்டுரையில் தருவது பொருத்தமாகாது; ஏனெனில் இந்தப் புதிய கட்டுரையில், 2016ஆம் ஆண்டு தேர்தல் சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் சேர்க்கப்படவிருக்கின்றன. இந்தக் கட்டுரையானது நடப்பு நிகழ்வு எனும் முத்திரையுடன் தொடங்குவதைக் கவனியுங்கள். கட்டுரையானது தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும்போது, முழுமையான கலைக்களஞ்சியக் கட்டுரையாக உருமாறும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பற்றிய கட்டுரையில் விரிவாக எழுதுவதில் இருந்த சிரமத்தின் காரணமாகவே புதிய கட்டுரையைத் துவக்கினேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:51, 25 மார்ச் 2016 (UTC)

Start a discussion about 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்

Start a discussion
Return to "2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்" page.