பேச்சு:2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று

2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல்

தொகு

இந்த பத்தியில் தப்லீக் குழுவினரை கொரோனா தொற்று சோதனை செய்வதற்கு அரசு சிரமம் அடைந்தது என்றும், இந்தியாவில் பெரும் தொற்று இந்த குழுவினரால் ஏற்பட்டது என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சோதனை செய்வதில் சிரமம் இருந்தது உண்மை தான். பிறகு அப்போதையை சுகாதாரதுறை செயலாளர் அம்மையார் பீலா ராஜேஷ் அவர்கள் தப்லீக் குழுவினர் முழுமையாக ஒத்துழைத்தனர் என்றும் அவர்களின் எத்துனை நபர்களுக்கு சோதனை செய்யபட்டது என்றெல்லாம் தெளிவான தினசரி அறிக்கை அளித்தார். மேலும் தமிழகத்தில் தப்லிக் குழுவை தவிர்த்து கொரோனா தொற்று (hotspot) என்று கோயம்பேடு, சென்னையில் தனியார் மால் ஒன்றும்(பெயரை குறிப்பிட தவிர்க்கிறேன்) இருந்தது. கட்டுரையில் சார்பற்றவாறு அமைப்பது விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்தும். --Yousufdeen (பேச்சு) 15:47, 27 செப்டம்பர் 2020 (UTC)

Return to "2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று" page.