பேச்சு:2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்

Add topic
Active discussions

@செ. வின்சு: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அட்டவணை இட்டால், உங்களுக்கு தொகுப்பதற்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 12 மார்ச் 2021 (UTC)

  நன்றி! மா. செல்வசிவகுருநாதன் உங்கள் அறிவுரைக்கு. மாவட்ட வாரியக அட்டவணைப்படுத்துகிறேன். - "செ. வின்சு (பேச்சு) 08:23, 12 மார்ச் 2021 (UTC)"

பரிந்துரைதொகு

@செ. வின்சு: திருவள்ளூர் மாவட்டத்திற்குரிய அட்டவணையில் உள்ளடக்கங்களை left align செய்துள்ளேன். எளிதான வாசித்தலுக்கு (better readability) இது உதவும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:42, 15 மார்ச் 2021 (UTC)

நன்றி! மா. செல்வசிவகுருநாதன் -"செ. வின்சு (பேச்சு) 08:23, 12 மார்ச் 2021 (UTC)"

Return to "2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்" page.