பேச்சு:3-நைட்ரோதொலுயீன்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி
பயனர்:கி.மூர்த்தி, நைட்ரோ என்றெழுதுவது தமிழ் முறைக்கு மாற்றம். இவற்றை இலங்கையில் எழுதுவது போன்று நைத்திரோ என்றெழுதலாமே.--பாஹிம் (பேச்சு) 02:14, 22 திசம்பர் 2018 (UTC)
- வணக்கம். எழுதலாம். தமிழகப் பாடநூல்களில் நைட்ரோ என்றே பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. எனவே ஏற்கலாம் என்றே நினைக்கின்றேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:44, 22 திசம்பர் 2018 (UTC)