3-நைட்ரோதொலுயீன்

வேதிச்சேர்மம்

3-நைட்ரோதொலுயீன் (3-Nitrotoluene) என்பது C7H7NO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை மெட்டா-நைட்ரோதொலுயீன் என்றும் அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. பல்வேறு சாயங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் ஒரு பன்முக இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்ம்ம் பயன்படுகிறது. பேரளவில் மெட்டா தொலுயிடின் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

3-நைட்ரோதொலுயீன்
3-Nitrotoluene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-3-நைட்ரோ-பென்சீன்
வேறு பெயர்கள்
மெட்டா-நைட்ரோதொலுயீன்
இனங்காட்டிகள்
99-08-1
ChEBI CHEBI:39931
ChemSpider 21106146
InChI
  • InChI=1S/C7H7NO2/c1-6-3-2-4-7(5-6)8(9)10/h2-5H,1H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7422
  • O=[N+]([O-])c1cccc(C)c1
பண்புகள்
C7H7NO2
வாய்ப்பாட்டு எடை 137.14 g·mol−1
தோற்றம் மஞ்சள் நீர்மம்[1]
மணம் மிதமான,அரோமாட்டிக்[1]
அடர்த்தி 1.1581 கி.செ.மீ−3 @ 20° செல்சியசில்[2]
உருகுநிலை 15.5[2] °C (59.9 °F; 288.6 K)
கொதிநிலை 232 °C (450 °F; 505 K)[2]
0.05% (20° செல்சியசில்)[1]
ஆவியமுக்கம் 0.1மி.மீபாதரசம் (20° செல்சியசில்)[1]
-72.71•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 106 °C; 223 °F; 379 K [1]
வெடிபொருள் வரம்புகள் 1.6%-?[1]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 5 பகுதிகள் (30 மி.கி/மீ3) [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 2 பகுதிகள் (11 மி.கி/மீ3) [தோல்][1]
உடனடி அபாயம்
மில்லியனுக்கு 200 பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்ப்பு

தொகு

தொலுயீனை நைட்ரோயேற்றம் செய்து 3-நைட்ரோதொலுயீன் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் மாற்றியன்களான 2-நைட்ரோ தொலுயீன் மற்றும் 4-நைட்ரோ தொலுயீன் இரண்டும் 2:1 என்ற விகித்த்தில் உருவாகின்றன. கலவையிலிருந்து 2-நைட்ரோதொலுயீன் நீக்கப்பட்ட பின்னர் 3-நைட்ரோதொலுயீனை வடித்தல் முறையில் தூய்மைப்படுத்த இயலும். சாயங்கள் தயாரிப்பில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது [3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0463". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 Lide DR, ed. (2004). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data (85 ed.). Boca Ratan Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0485-7.
  3. Gerald Booth (2007). Nitro Compounds, Aromatic. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a17_411. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-நைட்ரோதொலுயீன்&oldid=3849795" இலிருந்து மீள்விக்கப்பட்டது