பேன்யா கௌடா

பேன்யா கௌடா (Bagna càuda, 'hot dip', 'hot gravy')[1] என்ற பூண்டு வகை உணவு, பிரான்சு நாட்டைச் சார்ந்தது ஆகும். இந்த சூடான உணவு வகை பூண்டு, ஒரு குறிப்பிட்ட மீன் (anchovies) ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இது பிரான்சு நாட்டிலுள்ள புரோவென்சு (Provence) பகுதியின் தனித்துவ உணவாகும்.[2][3] இருப்பினும், பதினாறாம் நூற்றாண்டு முதல் வடமேற்கு இத்தாலி நாட்டிலுள்ள பிய்துமந்து (Piedmont) இடத்திலிருந்து, இவ்வுணவு புகழ் பெற்று திகழ்கிறது. சில நேரங்களில் பச்சை அல்லது வேகவைத்த காய்கறிகளுடன்[4], இதனை உண்பர். முற்காலங்களில், இதனை வாதுமை எண்ணெய் அல்லது hazelnut எண்ணெய் கலந்து உண்டனர்.

Bagna càuda
Bagna càuda is kept hot by a small heat source below the dish.
வகைDip
பகுதி
தொடர்புடைய சமையல் வகைகள்
முக்கிய சேர்பொருட்கள்வெள்ளைப்பூண்டு, anchovies, இடலை எண்ணெய்

மேற்கோள்கள்

தொகு
  1. "bagna". Grande Dizionario Piemontese Olivetti. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச்சு 2024.
  2. Machado, Amparo; Prete, Chiara (2015-09-24). 1001 specialità della cucina italiana da provare almeno una volta nella vita (in இத்தாலியன்). Newton Compton Editori. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-541-8648-4.
  3. (PDF) https://web.archive.org/web/20141104233521/http://www.regione.piemonte.it/archivio/internazionale/ris_online/s_tecniche/dwd/Educational%20-%20Turismo%20Ottobre/cartella%20stampa/italiano/07bagnacaoda.pdf. Archived from the original (PDF) on 2014-11-04. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச்சு 2024. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. La Cucina Italiana 2008, s.v.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேன்யா_கௌடா&oldid=3912873" இலிருந்து மீள்விக்கப்பட்டது