பேரன் டேவிஸ்
பேரன் வால்டர் லூயிஸ் டேவிஸ் (ஆங்கிலம்:Baron Walter Louis Davis, பிறப்பு - ஏப்ரல் 13, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
அழைக்கும் பெயர் | பி டிடி (B-Diddy) |
---|---|
நிலை | பந்து கையாளு பின்காவல் (Point guard) |
உயரம் | 6 ft 3 in (1.91 m) |
எடை | 215 lb (98 kg) |
அணி | லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் |
பிறப்பு | ஏப்ரல் 13, 1979 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | யூ.சி.எல்.ஏ. |
தேர்தல் | 3வது overall, 1999 ஷார்லட் ஹார்னெட்ஸ் |
வல்லுனராக தொழில் | 1999–இன்று வரை |
முன்னைய அணிகள் | ஷார்லட்/நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (1999-2005), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (2005-2008) |
விருதுகள் | Two-time All-Star Playstation Skills Challenge Third Team All-NBA 2003-2004 |