பேராமை
பேராமை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | Reptile |
வரிசை: | turtle |
துணைவரிசை: | Cryptodira |
பெருங்குடும்பம்: | Chelonioidea |
குடும்பம்: | Dermochelyidae |
பேரினம்: | Dermochelys Blainville, 1816[2] |
இனம்: | D. coriacea |
இருசொற் பெயரீடு | |
Dermochelys coriacea (Vandelli, 1761)[1] | |
வேறு பெயர்கள் [3] | |
|
பேராமை அல்லது ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை, தோல்முதுகு ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும்[4] இந்த ஆமையின் அறிவியல் பெயர் "Dermochelys Coriacea" ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான்.[5] ஏறத்தாழ 1–1.75 மீ (3.3–5.7 அடி) நீளமும் 250 - 700 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும்.[6][7] மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 100 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

உசாத்துணை தொகு
- Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Inverson, John B.; Shaffer, H. Bradley (2010-12-14). "Turtles of the world, 2010 update: Annotated checklist of taxonomy, synonymy, distribution and conservation status". Chelonian Research Monographs 5: 000.xx இம் மூலத்தில் இருந்து 2010-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uzfktoIh?url=http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Accounts/crm_5_000_checklist_v3_2010.pdf.
- Fritz, Uwe; Havaš, Peter (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2) இம் மூலத்தில் இருந்து 2010-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5v20ztMND?url=http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 2012-07-12.
- Martinez, Sarti (2000). Dermochelys coriacea. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes justification for why this species is critically endangered
- Wood R.C., Johnson-Gove J., Gaffney E.S. & Maley K.F. (1996) - Evolution and phylogeny of leatherback turtles (Dermochelyidae), with descriptions of new fossil taxa. Chel. Cons. Biol., 2(2): 266-286, Lunenburg.
குறிப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Harnvb
- ↑ வார்ப்புரு:Harnvb
- ↑ Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 174–176. ISSN 18640-5755 இம் மூலத்தில் இருந்து 2010-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5v20ztMND?url=http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 29 May 2012.
- ↑ "எழுத்தறிவித்த மூராங்குச்சி". கட்டுரை (தி இந்து). 8 அக்டோபர் 2016. http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9201457.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2016.
- ↑ "WWF - Leatherback turtle". Marine Turtles (World Wide Fund for Nature (WWF)). 16 February 2007. http://www.panda.org/about_wwf/what_we_do/species/about_species/species_factsheets/marine_turtles/leatherback_turtle/index.cfm. பார்த்த நாள்: 9 September 2007.
- ↑ "Species Fact Sheet: Leatherback Sea Turtle". Caribbean Conservation Corporation & Sea Turtle Survival League (Caribbean Conservation Corporation). 29 December 2005 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928221346/http://www.cccturtle.org/leatherback.htm. பார்த்த நாள்: 6 September 2007.
- ↑ Fontanes, F. (2003). "ADW: Dermochelys coriacea: Information". Animal Diversity Web (University of Michigan Museum of Zoology). http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Dermochelys_coriacea.html. பார்த்த நாள்: 17 September 2007.
வெளியிணைப்புகள் தொகு
- The Reptipage: Leatherbacks break all the rules Detailed literature review of current leatherback knowledge.
- Mayumba National Park Turtles Online பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம் Information about and photos of sea turtles and the world's most important leatherback nesting beach.
- ARKive பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம் Photographs, Video
- The Oceanic Resource Foundation பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- NOAA Office of Protected Resources leatherback turtle page
- Leatherback Sea Turtle at CRESLI பரணிடப்பட்டது 2006-12-05 at the வந்தவழி இயந்திரம்
- The Great Turtle Race, a conservation group that monitors Leatherbacks as the swim from Costa Rica, where they've just laid their eggs, back to their natural territory of the Galápagos Islands.
- Tagging Of Pacific Predators பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், a contributor to The Great Turtle Race, this research group continues to tag and monitor Leatherbacks around the world, including the turtles from the race.
- Video of a leatherback turtle laying eggs பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம் Filmed in Tamarindo, Costa Rica
- Ocean Spirits, a Grenadian turtle research NGO.
- Leatherback turtle research at Juno Beach, Florida
- NPWS பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம் Leatherback Turtle in Irish waters.
- யூடியூபில் Baby leatherback turtle hatchlings make their way to the sea