பேரியம் ஐப்போகுளோரைட்டு

மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு
(பேரியமுபகுளோரைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேரியம் உபகுளோரைட்டு அல்லது பேரியம் ஐப்போகுளோரைட்டு (barium hypochlorite) என்பது Ba(ClO)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும்.

பேரியம் ஐப்போகுளோரைட்டு
இனங்காட்டிகள்
13477-10-6
ChemSpider 55536 Y
InChI
  • InChI=1S/Ba.2ClO/c;2*1-2/q+2;2*-1
    Key: HPEWZLCIOKVLBZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61628
  • [O-]Cl.[O-]Cl.[Ba+2]
பண்புகள்
Ba(ClO)2
வாய்ப்பாட்டு எடை 240.232 g/mol
தோற்றம் வெண்மையிலிருந்து நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 235 °C (455 °F; 508 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இது நெசவாடைகள், காகிதம், காகிதக் கூழ் ஆகியவற்றை வெளுக்கும் ஒரு முகவராக பயன்படுத்தப்படுகிறது. வெடிபொருட்களை தூய்மையாக்கும் மாசுநீக்கியாகவும், ஒரு கிருமி நாசினியாகவும், குளோரோப்பிக்ரின் தயாரிப்பில் இடுபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • Chemical Encyclopedia / Editorial Board.: Knunyants IL and others. - M .: Soviet Encyclopedia, 1988. - T. 1. - 623 p.
  • Handbook of chemical / Editorial Board.: Nikolsky BP and others. - 3rd ed., Rev. - L. : Chemistry, 1971. - T. 2. - 1168 s