பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு
பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு (Barium acetylacetonate) என்பது Ba(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம், அசெட்டல் அசெட்டோனின் பேரியம் அணைவுச் சேர்மம் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); (Z)-4- ஆக்சோபென்ட்-யீன்- ஓலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
12084-29-6 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5486157 |
| |
பண்புகள் | |
C10H14BaO4 | |
வாய்ப்பாட்டு எடை | 335.55 g·mol−1 |
தோற்றம் | வெண்மை |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xn |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுகரிம வேதியியல் உலோகங்களின் வேதி ஆவி படிவு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பலபடிக வடிவம் கொண்ட பேரியம் தைட்டனேட்டு தயாரிப்பில் பேரியம் வழங்கும் மூலமாக பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு C10H14BaO4 | AMERICAN ELEMENTS ® Supplier & Info". Americanelements.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
- ↑ "Preparation of ferroelectric BaTiO3 thin films by metal organic chemical vapour deposition - Springer". Link.springer.com. 1990-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.